- 1

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!

61 0

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!

வாட்ஸ்அப் மீடியா விசிபிலிட்டி

வாட்ஸ்அப் மீடியா விசிபிலிட்டி

வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களுக்கு நிச்சயம் Media visibility விருப்பம் பற்றி தெரிந்திருக்கக்கூடும், அப்படி தெரியாதவர்கள் இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள். Media visibility வாட்ஸ்அப் இல் எப்போதும் பொதுவாக default-ல் தான் இருக்கும். இதனால் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்யப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் அனைத்தும் உங்களுடைய கேலரியில் பிரதிபலிக்கும். இதை மாற்றம் செய்தால் ஆகவே இயக்கப்பட்டிருக்கும்.

chat மற்றும் Group சாட்டில் மீடியா சேமிப்பை தடுப்பது எப்படி?

chat மற்றும் Group சாட்டில் மீடியா சேமிப்பை தடுப்பது எப்படி?

  • உங்கள் வாட்ஸ்அப் chat மற்றும் Group சாட்டில் இருந்து மீடியா பைல்கள் சேமிக்கப்படுவதைத் தடுக்க என்ன செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம்.
  • முதலில் உங்கள் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யுங்கள்.
  • மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளி More options பட்டனை கிளிக் செய்யுங்கள்.

- 5ஆர்டர் செய்த டிரஸ் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?- அதிர்ந்து போன வாடிக்கையாளர்!

கிளிக் செய்யுங்கள்
  • அடுத்து Settings ஆப்ஷனை கிளிக் செய்து Chats விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
  • அதில் உள்ள Media Visibility ஆப்ஷனை Turn Off செய்யுங்கள்.
  • இனி உங்கள் வாட்ஸ்அப் மீடியா பைல்கள் எதுவும் கேலரியில் நேரடியாக சேமிக்கப்படாது.

குறிப்பிட்ட ஒரு chat-ல் மீடியா சேமிப்பை தடுப்பது எப்படி?

குறிப்பிட்ட ஒரு chat-ல் மீடியா சேமிப்பை தடுப்பது எப்படி?

  • அதேபோல், குறிப்பிட்ட ஒரு chat அல்லது குறிப்பிட்ட ஒரு Group-ல் இருந்து மீடியா சேமிக்கப்படுவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
  • குறிப்பிட்ட தனி நபர் chat அல்லது Group-ஐ ஓபன் செய்யவும்.
  • மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளி More Options கிளிக் செய்யுங்கள்

Media Visibility ஆப்ஷன்
  • View contact or Group info என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • இதில் contact பெயருக்கு கீழ் உள்ள Media Visibility ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • அதில் No என்ற விருப்பத்தை கிளிக் செய்து OK கிளிக் செய்யவும்.
  • இனி நீங்கள் தேர்வு செய்த குறிப்பிட்ட சாட் அல்லது குரூப்பில் இருந்து மீடியா பைல்கள் சேவ் செய்யப்படாது.

முற்றிலுமாக மீடியா பைல்களை ஹைடு செய்வது எப்படி?

முற்றிலுமாக மீடியா பைல்களை ஹைடு செய்வது எப்படி?

இதை நீங்கள் செய்வதற்கு உங்களுக்கு .nomedia என்ற புதிய பைலை உருவாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த மாற்றத்தை நீங்கள் மேற்கொள்ள WhatsApp images folder இல் .nomedia என்ற புதிய பைலை உருவாக்கலாம்.

இது தேவை

இது தேவை

இது உங்கள் போனின் கேலரியில் இருந்து உங்கள் அனைத்து வாட்ஸ்அப் புகைப்படங்களையும் ஹைடு செய்துவிடும். .nomedia என்ற புதிய பைலை உருவாக்க உங்களுக்கு file explorer ஆப் தேவைப்படும்.

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்! Source link

Related Post

- 12

Android பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் ஷேர் செய்துக்கொள்ள புது வசதி!

Posted by - செப்டம்பர் 14, 2020 0
Android பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் ஷேர் செய்துக்கொள்ள புது வசதி! சரியாக தான் படித்தீர்கள் ஆம், சரியாக தான் படித்தீர்கள். ஆண்ட்ராய்டு பயனர்கள் தற்பொழுது…

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மற்றும் குரல் அழைப்பில் கூடுதல் நபர்கள்: விரைவில் அறிமுகம்

Posted by - ஏப்ரல் 24, 2020 0
  வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மற்றும் குரல் அழைப்பில் கூடுதல் நபர்கள்: விரைவில் அறிமுகம் சமூக விலகல், ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்…
- 23

ஜியோபோனில் ஃப்ரீ பையர் கேமை பதிவிறக்கம் செய்து விளையாட முடியுமா? உண்மை என்ன?

Posted by - ஆகஸ்ட் 20, 2020 0
ஜியோபோனில் ஃப்ரீ பையர் கேமை பதிவிறக்கம் செய்து விளையாட முடியுமா? உண்மை என்ன? மேலும் இந்த ஃப்ரீ பையர் கேமை வெவ்வேறு சாதனங்களில் விளையாடுவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.…
- 38

டாடா ஸ்கையின் பழைய மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது?

Posted by - ஏப்ரல் 2, 2021 0
டாடா ஸ்கையின் பழைய மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது? டாடா ஸ்கை சந்தாதாரர்களுக்கு அவர்களின் வெவ்வேறு கோரிக்கைகளை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நேரடியாகப் பூர்த்தி செய்வதற்கான சிறந்த ஆதரவு…
- 46

உங்க வண்டிக்கு எவ்வளவு அபராதம் இருக்கு: ஆன்லைனில் எப்படி பார்ப்பது?., ஆர்டிஓ அலுவலக பணிகள் ஆன்லைனில்!

Posted by - டிசம்பர் 12, 2020 0
உங்க வண்டிக்கு எவ்வளவு அபராதம் இருக்கு: ஆன்லைனில் எப்படி பார்ப்பது?., ஆர்டிஓ அலுவலக பணிகள் ஆன்லைனில்! அலுவலகம் மூலமாக அரசு அலுவலக பணிகள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில்…

உங்கள் கருத்தை இடுக...