Vi இன் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது? இதை மட்டும் செய்தால் இனி இம்சையே இல்லை..

153 0

Vi இன் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது? இதை மட்டும் செய்தால் இனி இம்சையே இல்லை..

முழு DND மற்றும் பகுதி DND என்றால் என்ன?

முழு DND மற்றும் பகுதி DND என்றால் என்ன?

DND ஐ செயல்படுத்துவதற்கு முன், இந்த சேவையில் இரண்டு விருப்பங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். முழு DND மற்றும் பகுதி DND என்ற பார்ச்சியல் DND, முந்தையது உங்கள் மொபைல் தொலைபேசியில் உள்ள அனைத்து தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்களைத் தடுக்கும், பிந்தையது சந்தைப்படுத்தல், நிதி, வங்கி, பொழுதுபோக்கு, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பல வகைகளை மட்டும் அனுமதிக்க உங்களுக்கு அனுமதி வழங்கும்.

SMS மூலம் எப்படி DND ஐ செயல்படுத்துவது?

SMS மூலம் எப்படி DND ஐ செயல்படுத்துவது?

இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளைக் கூறி, உங்கள் Vi எண்ணில் DND ஐ செயல்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இங்கே விவரிக்கிறோம். எஸ்எம்எஸ் வழியாக DND எவ்வாறு செயல்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம். எஸ்எம்எஸ் வழியாக உங்கள் Vi எண்ணில் DND-ஐ செயல்படுத்த, நீங்கள் பின்வருமாறு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 1909 என்ற எண்ணிற்கு ‘STOP 0’ என்ற எஸ்எம்எஸ் அனுப்பவும். STOP க்குப் பிறகு இடைவெளி இல்லாமல் நீங்கள் 0 டைப் செய்ய கூடாது என்பதை நினைவில் கொள்க.

மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!

எந்த எண் எந்த அழைப்பை மற்றும் மெசேஜ்ஜை தடுக்கும்

எந்த எண் எந்த அழைப்பை மற்றும் மெசேஜ்ஜை தடுக்கும்

அதற்கு பதிலாக, ஒரு சேவையைக் குறிக்கும் ஒவ்வொரு எண்ணையும் 1 முதல் 8 வரை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, 1 வங்கி, காப்பீடு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை நிறுத்த அனுமதிக்கும், 3 கல்வி தொடர்பான அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை நிறுத்தும். உங்கள் எண்ணில் DND ஐ செயல்படுத்த ஏழு நாட்கள் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Vi இல் வாய்ஸ் கால் மூலம் எப்படி DND ஐ செயல்படுத்துவது?

Vi இல் வாய்ஸ் கால் மூலம் எப்படி DND ஐ செயல்படுத்துவது?

Vi அழைப்பு வழியாக DND ஐ செயல்படுத்த, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றவும். நீங்கள் DND சேவையைச் செயல்படுத்த விரும்பும் எண்ணிலிருந்து 1909 க்கு அழைக்க வேண்டும். 1909 என்பது TRAI ஆல் இந்த சேவைக்காகச் சிறப்பாக ஒதுக்கப்பட்ட எண் என்பதை நினைவில் கொள்க. Vi Via பயன்பாட்டில் DND ஐ எவ்வாறு செயல்படுத்துவது நீங்கள் ஸ்மார்ட்போன் கொண்ட Vi பயனராக இருந்தால், அதிகாரப்பூர்வ Vi பயன்பாடு வழியாக DND ஐ செயல்படுத்தக் கீழே உள்ள செயல்முறையைப் பின்பற்றலாம்.

'மனித இனம் மிகவும் இழிவானது' என்று கூறிய செக்ஸ் ரோபோட்.. இறுதியில் சொன்ன விஷயம் இருக்கே..ஐயையோ.!‘மனித இனம் மிகவும் இழிவானது’ என்று கூறிய செக்ஸ் ரோபோட்.. இறுதியில் சொன்ன விஷயம் இருக்கே..ஐயையோ.!

செயல்முறை

செயல்முறை

செயல்முறை 1: முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் Vi பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவவும்.

செயல்முறை 2: பயன்பாட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யுங்கள்.

செயல்முறை 3: My Account கிளிக் செய்து, டி.என்.டி விருப்பத்தைக் கண்டுபிடிக்கக் கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.

செயல்முறை 4: அதைக் கிளிக் செய்து நீங்கள் தடுக்க விரும்பும் வகையைத் தேர்வு செய்யுங்கள்.

செயல்முறை 5: உங்கள் டி.என்.டி கோரிக்கை 4 முதல் 5 நாட்களில் செயல்படுத்தப்படும்.

Vi இன் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது? இதை மட்டும் செய்தால் இனி இம்சையே இல்லை.. Source link

Related Post

- 8

இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv பார்க்கலாம்.. எப்படித் தெரியுமா?

Posted by - ஜனவரி 19, 2021 0
இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv பார்க்கலாம்.. எப்படித் தெரியுமா? லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv Jio Tv பயன்பாட்டை உங்களின் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த…
டைனோசர்களை மீண்டும்

DNA மூலம் டைனோசர்களை மீண்டும் கொண்டு வர முடியுமா?

Posted by - ஆகஸ்ட் 11, 2020 0
ஜுராசிக் பார்க் படத்தில் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த டைனோசர்களை மீண்டும் இந்த காலத்தில் DNA மூலம் உயிர் கொடுத்து இருப்பார்கள். அதுபோல உண்மையில் நடக்குமா…
- 20

பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!

Posted by - ஜனவரி 21, 2021 0
பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.! அதேபோல் வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் ஆனது இந்திய மக்களின்…
- 33

ஜியோபோனில் ஃப்ரீ பையர் கேமை பதிவிறக்கம் செய்து விளையாட முடியுமா? உண்மை என்ன?

Posted by - ஆகஸ்ட் 20, 2020 0
ஜியோபோனில் ஃப்ரீ பையர் கேமை பதிவிறக்கம் செய்து விளையாட முடியுமா? உண்மை என்ன? மேலும் இந்த ஃப்ரீ பையர் கேமை வெவ்வேறு சாதனங்களில் விளையாடுவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.…
- 48

ஏர்டெல் VoWiFi சேவையை ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனத்தில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

Posted by - மார்ச் 13, 2021 0
ஏர்டெல் VoWiFi சேவையை ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனத்தில் ஆக்டிவேட் செய்வது எப்படி? வைஃபை காலிங் அழைப்பு என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? புதிய வைஃபை…

உங்கள் கருத்தை இடுக...