பெரியார் பொன்மொழிகள் – சாதி, மதம், கடவுள் பற்றி…

தந்தை பெரியார் பொன்மொழிகள் தந்தை பெரியார் பொன்மொழிகள் (Thanthai Periyar Ponmozhigal) அனைத்தும் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமானவை குறிப்பாக தமிழத்தில். இவர் பல துறைகள் தலைப்புகள் பற்றி தமிழக மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிடபடுபவை பெண் விடுதலை, பெண் கல்வி, சுயமரியாதை, சமூக முன்னேற்றம், சாதி ஒழிப்பு போன்றவை. இந்த பதிவில் சாதி, மதம், கடவுள் பற்றிய தந்தை பெரியார் பொன்மொழிகள் பார்ப்போம். பெரியாரின் பிற பொன்மொழிகளுக்கு இங்கு சொடுக்கவும். பெரியாரை பற்றிய மேலும் … பெரியார் பொன்மொழிகள் – சாதி, மதம், கடவுள் பற்றி…-ஐ படிப்பதைத் தொடரவும்.