- 1

முயலும் ஆமையும்

Posted by - அக்டோபர் 31, 2020

சிறுவர் நீதி கதைகள் முயலும் ஆமையும் முயலும் ஆமையும் – The Hare and The Tortoise Story in Tamil ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது. ஒருநாள் காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது முயல் மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. முதலில்

- 3

இரண்டு முட்டாள் ஆடுகள்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் இரண்டு முட்டாள் ஆடுகள் இரண்டு முட்டாள் ஆடுகள் – (Two Silly Goats Moral Story in Tamil)  அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன. அந்த பாலத்தை ஒரே

- 5

நரியும் கொக்கும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் நரியும் கொக்கும் நரியும் கொக்கும் | The Fox And The Stork – Short Story   அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. அதே காட்டில் அறிவு மிக்க கொக்கு ஒன்றும் இருந்ததது. அந்த கொக்கு அணைத்து மிருகங்களிடமும் நன்

- 7

ஆமையும் இரண்டு வாத்துகளும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் ஆமையும் இரண்டு வாத்துகளும் ஆமையும் இரண்டு வாத்துகளும் | The Tortoise and the Ducks Story   அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம். ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது. “பல வருடங்களாக மழை

- 9

நரியும் அதன் நிழலும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் நரியும் அதன் நிழலும் நரியும் அதன் நிழலும் | The Fox and His Shadow Story in Tamil   ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பெரியதாக தெரிந்தது. நரிக்கு ஏக குஷி. “நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் என

- 11

நாயும் அதன் நிழலும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் நாயும் அதன் நிழலும் நாயும் அதன் நிழலும் | The Dog and His Shadow Story in Tamil  முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது. செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், “எலும்புத்துண்டை தறுமாறு” கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே

- 13

சிங்கமும் கரடியும் குள்ளநரியும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் சிங்கமும் கரடியும் குள்ளநரியும் சிங்கமும் கரடியும் குள்ளநரியும் | The Lion, the Bear & the Fox Story in Tamil   அது ஒரு கோடை காலம். அந்த காட்டில் வாழ்ந்த விலங்குகள் அனைத்தும் அந்த காட்டை விட்டு வேறு ஒரு காட்டுக்கு சென்று விட்டன. இதனால் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டது. அந்த காட்டில் வாழ்ந்த சிங்கமும் கரடியும் ஒரு ஒப்பந்தம் செய்தன. சிங்கம் கரடியிடம்,

- 15

தேளும் தவளையும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் தேளும் தவளையும் தேளும் தவளையும் The Scorpion and the Frog   அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது.  அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது. அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள்

- 17

சிங்கமும் சிலையும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் சிங்கமும் சிலையும் சிங்கமும் சிலையும்  The Lion and the Statue Aesop Story   ஒரு நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்க்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில், “ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல” ஒரு சிலை இருந்தது. ”அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக

- 19

கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும் கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும் The Bear and the Two Travelers  ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், ”நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா. என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான்

- 21

விவசாயி, மகன், கழுதை

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் விவசாயி, மகன், கழுதை விவசாயி, மகன், கழுதை The Man, the Boy, and the Donkey   ஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தார். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் கழுதையையும், மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். செல்லும்போது அதைப்பார்த்த வழிப் போக்கர் ஒருவர் இவர்களைப் பார்த்துச் சிரித்தார். பிறகு, ‘கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன்

- 23

எறும்பும் வெட்டுக்கிளியும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் எறும்பும் வெட்டுக்கிளியும் எறும்பும் வெட்டுக்கிளியும் The Ant and the Grasshopper  மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது. அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது. அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில்

- 25

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் வெட்டுக்கிளியும் ஆந்தையும் வெட்டுக்கிளியும் ஆந்தையும் The Owl and The Grasshopper   அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்து ஒன்றில் அந்த ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் புல்தரையின் கீழே வெட்டுக்கிளி ஒன்று பாட்டுப் பாடிக்கொண்டே வந்தது. வெட்டுக்கிளியின் அந்த பாட்டுச்சத்தம் ஆந்தையின் தூக்கத்தை கெடுத்தது. உடனே ஆந்தை அந்த வெட்டுக்கிளியிடம், “கொஞ்சம் பாடுவதை

- 27

சிங்கத் தோல் போர்த்திய கழுதை

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் சிங்கத் தோல் போர்த்திய கழுதை சிங்கத் தோல் போர்த்திய கழுதை The Donkey in The Lion’s Skin  அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது. அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ,

- 29

நட்புக்குத் துரோகம்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் நட்புக்குத் துரோகம் நட்புக்குத் துரோகம் The Donkey, the Fox and the Lion Story   அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து

- 31

சேவலும் இரத்தினக் கல்லும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் சேவலும் இரத்தினக் கல்லும் சேவலும் இரத்தினக் கல்லும் The Cock & the Jewel Story in Tamil  அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம்

- 33

பாம்பும் விவசாயியும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் பாம்பும் விவசாயியும் பாம்பும் விவசாயியும் The Farmer and the Snake in Tamil   அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது. அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான். பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல்

- 35

தவளையும் சுண்டெலியும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் தவளையும் சுண்டெலியும் தவளையும் சுண்டெலியும் The Mouse, the Frog, and the Eagle Story in Tamil   அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது.

- 37

சிங்கமும் சிறு எலியும்

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் சிங்கமும் சிறு எலியும் சிங்கமும் சிறு எலியும் | The Lion and The Mouse Story in Tamil   ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டு இருந்தது. அங்கு வந்த எலி சிங்கத்தின் மீது குதித்து விளையாடியது. இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்” என்று கர்ஜித்தது. ஆனால் எலியோ! சிங்கத்திடம்,

- 39

வேஷம் போட்ட கழுதை

Posted by - அக்டோபர் 30, 2020

சிறுவர் நீதி கதைகள் வேஷம் போட்ட கழுதை  ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை. இந்தக் காரணத்தால் கழுதை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. சலவைத் தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான். ஒருநாள் சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக் கிடிப்பதைக் கண்டான். அதைக் கண்டதும் சலவைத்