பஞ்சதந்திரக் கதைகள்

Panchatantra Kathaigal Tamil

பஞ்சதந்திரக் கதைகள் (Panchatantra Kathaigal) என்பது, விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பஞ்ச தந்திரக் கதைகள் பொழுது போக்குக் கதைகள்போலத் தோன்றினும் அரசியற் சூழ்ச்சி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் கதைகளாகவே இருக்கின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அரசியற் சூழ்ச்சியின் ஏதாவது ஒரு விளக்கத்தை அளிப்பதாகவே இருக்கிறது. இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்குக் கதைகளின் மூலம் சொல்லியுள்ளன. இதில் ஐந்து முதன்மையான கருத்துக்கள் சொல்லியுள்ளன. அவையாவன:

 1. நட்புப் பிரிவினை – நட்பைப் பிரிக்கை (Panchatantra Kathaigal Tamil Part -1)
 2. நட்புப் பேறு – நட்பைப் பெறுகை (Panchatantra Kathaigal Tamil Part -2)
 3. நட்பு வேறுபாடு – பகை நட்டல், அடுத்துக் கெடுக்கை (Panchatantra Kathaigal Tamil Part -3)
 4. இழப்பு – பெற்றதை இழக்கை (Panchatantra Kathaigal Tamil Part -4)
 5. ஆராயாது செய்கை/அடாவடியான செயல் (Panchatantra Kathaigal Tamil Part -5)

பஞ்சதந்திரக் கதைகள் தொகுப்பு

பஞ்சதந்திரக் கதைகள் தொகுப்பில் 5 பாகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாகத்திலும் வரும் முதல் கதைதான் அந்தப் பாகத்தின் முக்கியக் கதையாகும். அந்தக் கதைக்குத் துணைக்கதைகள் உள்ளன. முதல் கதையும், அதற்குத் தொடர்ச்சியாக வரும் துணைக்கதைகளும், கடைசியில் முதல் கதையின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கூறுவதாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி – 1

 1. எருதும் சிங்கமும்
 2. ஆப்புப் பிடுங்கிய குரங்கு
 3. முரசொலி கேட்ட நரி
 4. தங்களால் தாங்களே கெட்டோர்
 5. கரும்பாம்பைக் கொன்ற காகம்
 6. சிங்கத்தைக் கொன்ற முயல்
 7. கொக்கைக் கொன்ற முயல்
 8. மூட்டைப் பூச்சியால் இறந்த சீலைப்பேன்
 9. ஒட்டகத்தைக் கொன்ற காகம்
 10. கடலை வென்ற சிட்டுக்குருவி
 11. வாயடக்கம் இல்லாத ஆமை
 12. மூன்று மீன்கள்
 13. குரங்குக்கு அறிவு சொன்ன
 14. சாட்சி சொன்ன மரம்
 15. கொக்கு முட்டை தின்ற பாம்பு
 16. எலி இரும்பைத் தின்றது
 17. வாழ்வு தந்த கிழட்டு வாத்து

 

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி – 2

 1. நான்கு நண்பர்கள் – பகுதி
 2. புலியால் மாய்ந்த பார்ப்பனன்
 3. வஞ்சக நரி
 4. பூனைக்கு இடம் கொடுத்து மாண்ட கழுகு
 5. ஆசையால் தேர்ந்த அழிவு

 

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி – 3

 1. கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்
 2. தன் வாயினால் கெட்ட கழுதை
 3. யானையை வென்ற வெள்ளை முயல்
 4. மோசம் போன முயலும் மைனாவும்
 5. ஏமாந்த வேதியன்
 6. உதவி செய்த கள்ளன்
 7. அன்பரான அரக்கனும் கள்ளனும்
 8. இரகசியத்தை வெளியிட்டழிந்த பாம்புகள்
 9. வேட்டைக்குதவிய புறாக்கள்
 10. பொன்னாய் எச்சமிடும் பறவை
 11. சிங்கத்தின் மோசம் அறிந்த நரி
 12. உருவம் மாறிய எலி
 13. பாம்பு வாகனமேறிய தவளை

 

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி – 4

 1. கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை
 2. பாம்புடன் பழகிய தவளை
 3. அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை
 4. குயவன் சேனாபதியானான்
 5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி
 6. குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு
 7. சாம பேத தான தண்டம்
 8. கடிபட்ட நாய்

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி – 5

 1. கீரிப் பிள்ளையைக் கொன்றான்
 2. பொரிமாக் குடத்திலே இழந்த போகம்
 3. கழுமர மேறிய நாவிதன்
 4. ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு
 5. தலையில் சுழன்ற சக்கரம்
 6. மந்திரத்தால் அழிந்த மதிகேடர்
 7. அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்
 8. பாட்டுப் பாடி அடிப்பட்ட கழுதை
 9. வரங் கேட்டிறந்த நெசவாளி
 10. பழிவாங்கிய குரங்கு
 11. குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு 
 12. தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர்
 13. அகப்பட்டவனை விட்டுவிட்ட அரக்கன்
 14. இளைஞனைக் காப்பாற்றிய நண்டு

 

 • பிரபலமானவை
 • புதியவை

பஞ்சதந்திரக் கதைகள் இளைஞனைக் காப்பாற்றிய நண்டு - பகுதி - 514. இளைஞனைக் காப்பாற்றிய நண்டு ஓர் இளைஞன் தன் ஆசிரியனின் வேலையாக ஒருமுறை வெளியூர் செல்ல ...

பஞ்சதந்திரக் கதைகள் அகப்பட்டவனை விட்டுவிட்ட அரக்கன் - பகுதி - 513. அகப்பட்டவனை விட்டு விட்ட அரக்கன் நண்டகாரணீயம் என்ற காட்டில் ஓர் அரக்கன் வாழ்ந்து ...

பஞ்சதந்திரக் கதைகள் தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர் - பகுதி - 512. தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர் ஓர் அரசனுக்கு மூன்று முலைகளோடு ஒரு பெண் பிறந்தாள். இது ...

பஞ்சதந்திரக் கதைகள் குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு - பகுதி - 511. குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு மதுரை மாநகரில் பத்திரசேனன் என்று ஓர் அரசன் ...

பஞ்சதந்திரக் கதைகள் பழிவாங்கிய குரங்கு - பகுதி - 510. பழிவாங்கிய குரங்கு ஒர் ஊரில் ஓர் அரசன் இருந்தான். அவன் ஒரு நாள் ஒரு குரங்கு ஆடுவதை ஆசையோடு ...

பஞ்சதந்திரக் கதைகள் வரங் கேட்டிறந்த நெசவாளி - பகுதி - 59. வரங் கேட்டிறந்த நெசவாளி நெசவாளி ஒருவன் இருந்தான். அவன் நெசவு செய்து கொண்டிருந்த தறிமரம் ஒரு ...

பஞ்சதந்திரக் கதைகள் பாட்டுப் பாடி அடிப்பட்ட கழுதை - பகுதி - 58. பாட்டுப் பாடி அடிபட்ட கழுதை ஒர் ஊரில் ஒரு கழுதை இருந்தது. அது ஒரு நரியோடு சேர்ந்து பயிர் ...

பஞ்சதந்திரக் கதைகள் அறிவுரை மறுத்தழிந்த மீன்கள் - பகுதி - 57. அறிவுரை மறுத்தழிந்த மீன்கள் ஒரு பொய்கையில் இரண்டு மீன்களும் ஒரு தவளையும் ஒன்றாக ஒற்றுமையாக ...

பஞ்சதந்திரக் கதைகள் மந்திரத்தால் அழிந்த மதிகேடர் - பகுதி - 56. மந்திரத்தால் அழிந்தமதிகேடர் ஓர் ஊரில் நான்கு பேர் ஒன்றாகக் கல்வி பயின்றார்கள். அவர்கள் ...

பஞ்சதந்திரக் கதைகள் தலையில் சுழன்ற சக்கரம் - பகுதி - 55. தலையில் சுழன்ற சக்கரம் ஓர் ஊரில் நான்கு பேர் இருந்தார்கள். அந்த நான்கு பேரும் வறுமையினால் ...

பஞ்சதந்திரக் கதைகள் ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு - பகுதி - 54. ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு ஓர் ஊரில் ஒரு வேதியன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் ...

பஞ்சதந்திரக் கதைகள் கழுமர மேறிய நாவிதன் - பகுதி - 53. கழுமரமேறிய நாவிதன் ஒரு நகரத்தில் ஒரு வணிகன் இருந்தான். அவன் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள். அந்தப் ...

பஞ்சதந்திரக் கதைகள் பொரிமாக் குடத்திலே இழந்த போகம் - பகுதி - 52. பொரிமாக் குடத்திலே இழந்த போகம் ஒரு நகரத்தில் ஒரு பார்ப்பன இளைஞன் இருந்தான் அவன் தாய் ...

பஞ்ச தந்திரக் கதைகள்பகுதி 5ஆராயாத செயல் தவிர்த்தல் 1. கீரிப் பிள்ளையைக் கொன்றான்ஓர் ஊரில் ஒரு பார்ப்பனன் இருந்தான். அவன் அந்த நாட்டு அரசனுக்குப் ...

பஞ்சதந்திரக் கதைகள் 8. கடிபட்ட நாய் - பகுதி - 3   8. கடிபட்ட நாய்ஓர் ஊரில் ஒரு நாய் இருந்தது. அந்த ஊரில் பஞ்சம் வந்ததால் உணவு கிடைக்கவில்லை. ஆகை யால் ...

பஞ்சதந்திரக் கதைகள் 7. சாம பேத தான தண்டம் - பகுதி - 3   7. சாம பேத தான தண்டம்ஒரு காட்டில் ஒரு யானை இறந்து கிடந்தது. அந்தப் பக்கமாக வந்த ஒரு நரி அதைக் ...

பஞ்சதந்திரக் கதைகள் 6. குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு - பகுதி - 3   6. குருவிக் கூட்டைக் கலைத்த குரங்குஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரம் ...

பஞ்சதந்திரக் கதைகள் 5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி - பகுதி - 4   5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டிஒரு காட்டில் ஆணும் பெண்ணுமாக ...

பஞ்சதந்திரக் கதைகள் 4. குயவன் சேனாபதியானான் - பகுதி - 4  குயவன் சேனாபதியானான்ஒரு சிற்றுாரில் ஒரு குயவன் இருந்தான். ஒரு நாள் அவன் சூளையிலிருந்து மண் ...

Show next

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Register New Account
Reset Password
lida viagra fiyat cialis sipariş escort bayan