Description
Price: ₹ 52.50
(as of Apr 20,2021 00:05:33 UTC – Details)
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய மட்டும் வரவில்லை, ஒட்டுமொத்த தேசத்தையும் அடிமைப்படுத்தத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை ஆரம்பித்தவர் மாவீரன் திப்பு சுல்தான்.
துரோகம் சூழ்ச்சி, சதி எதுவும் பலிக்க வில்லை திப்புவிடம். தன் இறுதி மூச்சு உள்ள வரை, ஆங்கிலேயர்பளின் நெஞ்சைப்
பிளக்கும் ஈட்டியாகத் திகழ்ந்திருக்கிறார் அவர்.
ஒரு சிறந்த போர்வீரராக இருக்கும் அதே சமயம், மக்கள் நலனுக்காகப் போராடும் மிகச் சிறந்த மனிதாபிமானிõகவும் இருந்தார் திப்பு.
திப்பு சுல்தானின் சரித்திரம், விடாமுயற்சியையும் வீரத்தையும் மனிதாபிமானியாகவும் ஒரு சேரக் கற்றுக்கொடுக்கிறது.
Tipu Sultan (Tamil)
There are no reviews yet.