
Thi – Thi – Thikkuvaai? : Bayam Neengi Nandraaga Pesa Yeliya Vazhimuraigal (Tamil Edition)-eBook
₹150.00
Description
Price: ₹ 150.00
(as of Apr 17,2021 09:23:47 UTC – Details)
நீங்கள் திக்கிப் பேசும் பயத்தையும் அவமானத்தையும் சமாளித்து நன்றாக பேச விரும்பினால், இந்த புத்தகம் உங்களுக்காக மட்டுமே. திக்குவாயிலிருந்து மீண்டு வரும் மணிமாறன், தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், கடந்த 10 ஆண்டுகளில் 400 க்கும் மேற்பட்ட திக்குவாய்ப் பிரச்சனையுள்ளவர்களிடம் பழகியதன் மூலம் பெறப்பட்ட ஆழமான அறிவின் அடிப்படையிலும் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். நிஜ வாழ்க்கையில் எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் எளிதில் பின்பற்றக்கூடிய உத்திகளை ஒவ்வொரு திக்கிப் பேசுபவரும் நன்றாக பேசுவதற்கு, இந்த புத்தகத்தில் வெற்றி முறைகளைப் பற்றி அவர் நன்றாக விளக்கியிருக்கிறார். இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்ட பேச்சுப்பயிற்சி. ஒரு தனித்துவமான ஒன்றாகும், இந்தப் பேச்சுப்பயிற்சி திக்கிப்பேசுவதற்கு காரணங்களாக கருதப்படுகிற அனைத்து குறைபாடுகளையும் முழுமையாக நீக்குகின்றன. இந்த புத்தகம் உங்கள் பேச்சு பிரச்சனையின் காரணமாக, இதுவரை ஏற்பட்டு வந்த பயம் மற்றும் அவமானம் நீங்கி உங்களை நன்றாக பேச ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது. மேலும், இதுவரை நீங்கள் நினைத்திராத உயர்ந்த இலக்குகளை அடைய உதவி செய்யும். நன்கு பேசவும், உங்கள் லட்சியம் மற்றும் அடையக்கூடிய இலக்குகளை அடையவும் நிரூபிக்கப்பட்ட உத்திகளுடன் பயிற்சி செய்யத் தயாராகுங்கள்.
Thi – Thi – Thikkuvaai? : Bayam Neengi Nandraaga Pesa Yeliya Vazhimuraigal (Tamil Edition)
There are no reviews yet.