REVOLVER (TAMIL): ரிவால்வர் (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

99.00

REVOLVER (TAMIL): ரிவால்வர் (Tamil Edition)
REVOLVER (TAMIL): ரிவால்வர் (Tamil Edition)

99.00

Description

Price: ₹ 99.00
(as of Apr 17,2021 09:19:17 UTC – Details)

- 1

“உன்னுடைய சகோதரர்களாக இருந்த எங்களையெல்லாம் நீங்கள் மறக்கலாமா, யுவராஜ்? தோளின் மீது உட்கார்ந்து கன்னத்தை கொத்திக்கொண்டே இருக்கும் முரட்டுக் கிளியைப் போன்றவர்கள் நாங்கள். புரியவில்லையா..? என்னுடைய தாய்நாடு பாகிஸ்தான். இந்திய வரைபடத்தின் தோளில் உட்கார்ந்திருக்கிறோம். எங்களுக்கு மிக அருகில் உங்களுடைய தலையும் முகமும் இருக்கிறது..” என்றபடி அக்மல் சிரித்தான்.
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் யுவராஜிடம் அக்மல் வைத்த கோரிக்கை அவனைக் கலங்கடித்தது. கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், என்ன நடக்கும் என்று அவன் மிரட்டியது மேலும் கலங்கடித்தது.
இந்திய ராணுவமும், ஈகிள்ஸ் ஐ நரேந்திரனும் கைகோத்து பங்குகொள்ளும் அட்டகாச த்ரில்லர்.

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “REVOLVER (TAMIL): ரிவால்வர் (Tamil Edition)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart