Jeeva (Tamil)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

52.50

Jeeva (Tamil)-eBook
Jeeva (Tamil)-eBook

52.50

Description

Price: ₹ 52.50
(as of May 08,2021 19:22:04 UTC – Details)

- 1

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

பதினைந்து வயதிலேயே தொடங்கிவிட்டது ஜீவாவின் போராட்ட வாழ்க்கை. தான் செல்ல வேண்டிய பாதை குறித்த தெளிவு அவருக்கு அந்த வயதிலேயே ஏற்பட்டிருந்தது ஆச்சரியம்.

ஆச்சரியங்கள் அங்கே இருந்து ஆரம்பிக்கின்றன. ஆங்கிலேய எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, அடக்குமுறை எதிர்ப்பு என்று அவர் வாழ்வில் நித்தம் நித்தம் போராட்டம்தான்.

அரசியல் தலைவர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர் என்று ஜீவாவின் ஆளுமை விதவிதமான பரிமாணங்களால் விரிவடைகிறது.

அபாரமான திறமைகள் ஒருபுறம் இருக்க, பழகுவதற்கு எளிமையானவராகவும் எப்போதும் அணுகக்கூடியவராகவும் சிறந்த மனிதாபிமானியாகவும் ஜீவா இன்று நினைவு கூரப்படுகிறார்.

‘இந்தியாவின் சொத்து’ என்று ஜீவாவை உச்சி முகர்ந்து பாராட்டினார் காந்தி. ஜீவாவைத் தவிர வேறு யாரை இப்படி அழைக்குமுடியும்?



Jeeva (Tamil)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “Jeeva (Tamil)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart