Irandam Ulaga Por (Tamil)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

210.00

Irandam Ulaga Por  (Tamil)-eBook
Irandam Ulaga Por (Tamil)-eBook

210.00

Description

Price: ₹ 210.00
(as of May 08,2021 18:22:21 UTC – Details)

- 1

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

ஹிட்லர் என்கிற ஒரு மனிதன் உலகத்தில் தோன்றாமல் இருந்திருந்தால் இரண்டாவது உலக யுத்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.

அவரது நாடு பிடிக்கும் ஆசை. ஜரோப்பிய தேசங்களுக்கு இடையே இருந்த உட்பகை. நீயா நானா போட்டி. நிச்சயமற்ற பொருளாதார நிறைமை. ஆயுதப்பெருக்கம். பிறகு, நிறையவே மிருகத்தனம். எல்லாம் சேர்ந்து கலந்தபோது, இரண்டம் உலகப் போர் வெடித்தது.

போரின் நீண்ட கரங்கள், ஜரோப்பாவில் எந்தவொரு நாட்டையும், எந்தவொரு தனி மனிதரையும் விட்டுவைக்கவில்லை. சரித்திரத்தின் ரத்தப் பக்கங்ள்தான் என்றாலும் அதை வாசித்து அறிந்துகொள்ளவேண்டிய அவசியமும் கட்டாயமும் கண்டிப்பாக இருக்கிறது.


Irandam Ulaga Por (Tamil)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “Irandam Ulaga Por (Tamil)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart