Antarctica (Tamil)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

52.50

Antarctica (Tamil)-eBook
Antarctica (Tamil)-eBook

52.50

Description

Price: ₹ 52.50
(as of Apr 20,2021 01:03:16 UTC – Details)

- 1

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் அண்டார்டிகாலில் மனிதனின் முதல் காலடிபதிந்தது. புதிய பண்டுபிடிக்கும் ஆர்வமும், கடுமையான சாகசப் பயணமும் பலரது உயிர்த் தியாகமும் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.

தொடர்ந்து பல நாள்கள் சூரியன் மறையாமல் இருந்துகொண்டே இருக்கும், அதே போல் சூரியன் உதிக்காமலும் இருக்கும், குறுகிய கோடை காலத்தில்தான் பனிப்பாறைகள் உருகி, தண்ணீரைப் பார்க்க முடியும்.
பென் குயின்களும் சீல்களும் அல்பெட்ராஸ் பறவைகளும் ஆளும் அண்டார்டிகா ஓர் அற்புதமான புவியுயல் அதிசயம்.

மனிதன் வாழ வசதியில்லாத இக்கண்டத்தில் ஆராய்ச்சிக்காக மட்டும் பல நாட்டு விஞ்ஞானிகள் அடிக்கடி சென்று தங்குகிறார்கள். அவர்களுடன் நீங்களும் ஒரு ஜில் பயணம் சென்று வரலாமே?



Antarctica (Tamil)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “Antarctica (Tamil)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart