96: தனிப்பெருங்காதல்: 96: Thaniperunkadhal (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

100.00

96: தனிப்பெருங்காதல்: 96: Thaniperunkadhal (Tamil Edition)
96: தனிப்பெருங்காதல்: 96: Thaniperunkadhal (Tamil Edition)

100.00

Description

Price: ₹ 100.00
(as of May 08,2021 18:20:35 UTC – Details)

- 1

"ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை, கருத்துரை, ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. ’96’ திரைப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனது நாடி நரம்புகளை ஊறப் போட்டு எடுத்து உலர்த்தியிருக்கிறார். இந்தப் படத்தை என்னைவிட நுணுக்கமாக இன்னொருவர் பார்த்திருக்க முடியாது என்று நேற்றுவரை நினைத்திருந்தேன். சிஎஸ்கே பார்த்திருக்கிறார். ஒரு திரைப்படத்தை எப்படியெல்லாம் ரசிக்கலாம் என்று பயில இந்தப் புத்தகம் ஒரு சரியான தொடக்கமாக இருக்கும்." – பா. ராகவன்

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “96: தனிப்பெருங்காதல்: 96: Thaniperunkadhal (Tamil Edition)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart