100 NAAL SATHI & SATHIKAL THODARUM (2 NOVELS): நூறு நாள் சதி & சதிகள் தொடரும்.. (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

100.00

100 NAAL SATHI & SATHIKAL THODARUM (2 NOVELS): நூறு நாள் சதி & சதிகள் தொடரும்.. (Tamil Edition)
100 NAAL SATHI & SATHIKAL THODARUM (2 NOVELS): நூறு நாள் சதி & சதிகள் தொடரும்.. (Tamil Edition)

100.00

Description

Price: ₹ 100.00
(as of May 08,2021 18:29:40 UTC – Details)

- 1

கண்ணெதிரே வைரங்கள் – கனவிலும் நினைக்க முடியாத மதிப்பில் ஜொலிக்கும் வைரக் கற்கள், வைர அணிகலன்கள். கொஞ்சம் கவனமாகத் திட்டம் போட்டால்.. நோகாமல், நொறுங்காமல் அத்தனையும் உன் வசம்..
அப்படித்தான் ஆசை பேராசை காட்டியது. திட்டமிடத் துணிவு தந்தது. யோசிக்காத குற்றங்களைக் கூட செய்யத் தூண்டியது.
ஒருவரல்ல, இருவரல்ல, அடுத்தடுத்து பலரும் இந்த மாயவலையில் சிக்குண்டு சதிகளில் ஈடுபட..
சோம்பேறிகள் சுறுசுறுப்பாகிறார்கள்; நல்லவர்கள் நல்லவை மறக்கிறார்கள்; குற்றவாளிகள் துரோகிகளாகிறார்கள்; காதலர்கள் கயவர்களாகிறார்கள்..
பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பு. இறுதி வரி வரை முடிச்சிடும் திருப்பங்கள்.
அச்சில் இரு பகுதிகளாக வெளிவந்த சுபாவின் நாவல் ஒரே டிஜிட்டல் புத்தகமாக இதோ உங்களுக்காக..

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “100 NAAL SATHI & SATHIKAL THODARUM (2 NOVELS): நூறு நாள் சதி & சதிகள் தொடரும்.. (Tamil Edition)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart