Description
Price: ₹ 200.00
(as of Apr 17,2021 09:19:56 UTC – Details)
ஷாந்தினி சொர்க்கம் என்ற இந்த நாவலானது ஒரு சாமான்யனின் சுய சரித்திரம். பதினான்கு வயதில் ஒரு விவசாயக்குடிமகனாக வாழ்க்கையைத்துவங்கி தனது முப்பத்து ஆறாவது வயதில் இரு நூறு ஏக்கர் விவசாயப்பண்ணைக்கு முதலாளியானவனின் வெற்றிக்கதை. எப்பேர்ப்பட்ட வாழ்க்கைச் சுழலிலும் எதிர் நீச்சல் அடிக்கும் வித்தையை கற்றுக்கொடுக்கும் கதை! ஒரு கிராமத்துச் சிறுவனின் பால்யகால குறும்புகள், காதல், சோகம், வலி, ஏமாற்றம் , துரோகம், பிரிவு, பசி, பயம், தொழில் ,வெற்றி, வாழ்க்கை , திருமணம் என ஒருவனது வாழ்வியல் சுக துக்கங்களை திகட்ட திகட்ட சொல்கிறது இந்த பல்சுவை நாவல்! இதை படிக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை அப்படியே திரும்ப ஒரு முறை வாழ்ந்து பார்க்கும் மார்க்கண்டேய வரத்தை பெறுவது நிச்சயம். அதுமட்டுமல்ல… மயிர்க்கூச்செலெடுக்கும் திகில் அமானுஷ்யங்கள் , வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் கதை முழுதும் ஏராளம். மொத்தத்தில் இது ஒரு முழுமையான வாழ்வியல் அனுபவ உண்மைகளை கருவாகக்கொண்ட நவரச நாவல் களஞ்சியம். படித்துவிட்டுச் சொல்லுங்கள்…..எழுத்தும் நினைவும் உங்கள் குணா…
ஷாந்தினி சொர்க்கம்: SHANTHINI SORGAM (Tamil Edition)
There are no reviews yet.