Description
Price: ₹ 100.00
(as of Apr 17,2021 08:31:36 UTC – Details)
நூலாசிரியர் தன் ஐம்பத்தி ஐந்து வயதில் திடீரென தான் கலந்துகொள்ள ஆரம்பித்த, மாரத்தான், ட்யூயத்லான், ட்ரையத்லான், சைக்கிளிங், நீச்சல் மற்றும் தடையோட்டம் உள்ளிட்ட நாற்பத்தெட்டு தடகள நிகழ்வுகளில் முக்கியமானவற்றின் அனுபவத்தை, பரவசத்தை, சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்த நூல். இந்த வகையில் தமிழில் இதுவே முதல் புத்தகமாக இருக்கக்கூடும்.
வென்றது மனமே: My Experiments with Marathons (Tamil Edition)
There are no reviews yet.