Description
Price: ₹ 49.00
(as of Apr 17,2021 08:23:32 UTC – Details)
தந்தைக்கும் மகனுக்குமான பாச உலகம் என்பது அவ்வளவு அன்பானது. அதுவும் மகனின் ஐந்து வயதில் இவ்வுலகின் ஒவ்வொரு அசைவையும் அறிந்து கொள்ளும் ஆரம்ப வயதில் உடனிருந்து சொல்லித் தரும் தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல் அவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது. அப்படியான ஒரு சிறு உரையாடலில் நம் நாயகன் ராசுவின் கரம் பற்றி ஒரு பத்து நிமிடங்கள் அவரோடு சேர்ந்து நடக்க வாருங்கள்.
ராசுகுட்டி: Raasukutty (Tamil Edition)
There are no reviews yet.