மின்மினியும் பாட்டியும்: (சிறுவர் கதைகள்) (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

49.00

மின்மினியும் பாட்டியும்: (சிறுவர் கதைகள்) (Tamil Edition)-eBook
மின்மினியும் பாட்டியும்: (சிறுவர் கதைகள்) (Tamil Edition)-eBook

49.00

Description

Price: ₹ 49.00
(as of Apr 17,2021 09:26:18 UTC – Details)

- 1

எனது பெயர் புவனா. பிரதிலிபியில் கதைகளும் கவிதைகளும் ஒரு வருடமாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.டெல்லியில் வசிக்கிறேன்.வங்கிப் பணி,ஆசிரியர் பணி எல்லாம் முடித்து இப்போது எழுதுவது மட்டுமே பிடிக்கிறது.எனது எழுத்தை ஊக்குவிக்கும் எனது குடும்பத்திற்கும் பிரதிலிபி குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றி.எனது பேரன் போன்ற செல்லக் குட்டீஸ்காக எனது சிறிய முயற்சி இது.ஏற்கனவே சிறுவர்களுக்காக மாயவனம் என்ற ஃபேண்டஸி கதை மின் புத்தகமாகப் போட்டிருக்கிறேன்.சிறுவர்களுக்காக இன்னும் நிறைய எழுதிப் பதிப்பிக்க மனதில் ஆசை.



மின்மினியும் பாட்டியும்: (சிறுவர் கதைகள்) (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “மின்மினியும் பாட்டியும்: (சிறுவர் கதைகள்) (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart