தந்தை பெரியார்: வாழ்க்கை வரலாறு (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

49.00

தந்தை பெரியார்: வாழ்க்கை வரலாறு (Tamil Edition)-eBook
தந்தை பெரியார்: வாழ்க்கை வரலாறு (Tamil Edition)-eBook

49.00

Description

Price: ₹ 49.00
(as of Apr 17,2021 08:13:18 UTC – Details)

- 1

திரு. நீலமணி அவர்கள் – நிலவைக் குழந்தைக்கு காட்டிச் சோறு ஊட்டுவது போல் – பெரியாரைப் பல்வேறு நிலைகளில் காட்டுவார். சிந்தனை அமிழ்தை ஊட்டுவார்.

பெரியாரின் கருத்துக் குவியல்களில் ஒவ்வொன்றை ஒவ்வொரு பகுதியிலும் – தொடக்கத்தில் பதிவு செய்துள்ள பாங்கு மிகச்சிறப்பாக உள்ளது.

நீலமணி அவர்கள் பெரியாரை அறிமுகஞ் செய்யும் ஒவ்வொரு வரிகளிலும் உண்மை ஒளிர்கிறது.

– அறிவுடைநம்பி

இந்நூலை எழுதிய அமர் திரு.கே.பி.நீலமணிஅன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர். இவர் எழுதிய ‘கவிமணியின் கதை’ நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.தந்தை பெரியார்: வாழ்க்கை வரலாறு (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “தந்தை பெரியார்: வாழ்க்கை வரலாறு (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart