சினிமா வியாபாரம் | CINEMA VIYABARAM: கட்டுரைகள் | ESSAYS (1) (Tamil Edition)
₹99.00
Description
Price: ₹ 99.00
(as of Apr 17,2021 18:16:38 UTC – Details)
மல்ட்டிபிள் தியேட்டர் ரிலீஸ் எந்த விதத்தில் தயாரிப்பாளருக்கு, விநியோகஸ்தருக்கு, தியேட்டர்காரர்களுக்கு உதவியா இருக்கிறது?. இல்லை இம்முறை சினிமாவை ஒட்டு மொத்தமாய் ஒழிக்கப் போகிறதா? தியேட்டர்களில் வைக்கப்படும் அதிக விலைக்கான காரணம் என்ன?
ஏற்கனவே சினிமா வியாபாரத்தில் தமிழ் சினிமாவின் விநியோக முறைகள், வியாபாரங்கள் பற்றி தெரிந்திருப்போம். (தெரியவில்லையென்றால் சினிமா வியாபாரம் புத்தகத்தை வாங்கித் தெரிந்து கொள்ளூங்கள்). சினிமாவின் ரீடெயில் மார்க்கெட்டாக இருக்கும் தியேட்டர்களை பற்றியும், விநியோகஸ்தர்களுக்கும், இவர்களூக்குமான தொடர்புகள், மற்றும் வியாபார நிர்பந்தங்கள் ஆகியவற்றை இந்த புத்த்கத்தில் பார்ப்போம்.

There are no reviews yet.