காதலில் கரைந்திட வா (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

214.00

காதலில் கரைந்திட வா (Tamil Edition)-eBook
காதலில் கரைந்திட வா (Tamil Edition)-eBook

214.00

Description

Price: ₹ 214.00
(as of Jun 14,2021 06:11:00 UTC – Details)

- 1

அன்பு நெஞ்சங்களுக்கு,

நான் உங்கள் ரியா மூர்த்தி, காதலில் கரைந்திட வா என்னுடைய முதல் நாவல். இக்கதையில் காதலெனும் போதையை அள்ளித்தர வருகின்றான் உங்களின் ஆட்ட நாயகன் ஆரவ்.

உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? அப்படி என்றால் நிச்சயமாக இந்த கதையையும் ரொம்ப பிடிக்கும்.

எதிரிகளால் கடத்தப்படும் ஒரு கூல் கேப்டன் தப்பிச்செல்லும் வழியில் பொக்கிஷமாக கிடைக்கிறாள் பெண் ஒருத்தி. தன் அறிவுத்திறன் மூலமாக தன் உயிரையும் தன்னால் ஆபத்தை அடைந்த அவள் உயிரையும் காப்பாற்றுகிறான் நாயகன் ஆரவ்.

ஆனால் ஆட்டமே அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்பும் காதலும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேற, நாயகன் காதலியின் கரம் பற்றுவானா என்று காண வாருங்கள்.

நன்றி,

ரியா மூர்த்தி.



காதலில் கரைந்திட வா (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “காதலில் கரைந்திட வா (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart