அழகே அருகில் வர வேண்டும் (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

100.00

அழகே அருகில் வர வேண்டும் (Tamil Edition)-eBook
அழகே அருகில் வர வேண்டும் (Tamil Edition)-eBook

100.00

Description

Price: ₹ 100.00
(as of Jun 16,2021 13:30:42 UTC – Details)

- 1

வானில் உயரத்தில் வெண்ணிலா கூடவே வந்து கொண்டிருந்தது. சாலையின் வலதுபுறம் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது தேம்ஸ் நதி. வெண்ணிலவின் ஒளி வெளிச்சத்தில் பளபளவென்று மினுங்கியது
“இந்த இடமும் இந்த நிலவும் இனிமையாக இருக்கிறது இல்லையா சாரு?”
தன் காதருகில் கேட்ட அந்த ஆழ்ந்த குரல் திரும்பி பாராமலே அது கௌதமுடையது என்பது சாருலதாவிற்கு தெரிந்திருந்தது. இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
இருவருக்குமே ஒருவரை பற்றி மற்றொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால் இப்படியே ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது இதமாக இருந்தது. வாய் பேசவில்லையே தவிர மனது பேசி கொண்டது. உணர்வுகள் பதில் சொல்லி கொண்டிருந்தது
.



அழகே அருகில் வர வேண்டும் (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “அழகே அருகில் வர வேண்டும் (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart