நாட்டுப்புற பாடல்கள்
  • பிரபலமானவை
  • புதியவை
0
விடிவெள்ளி நம்விளக்கு – நாட்டுப்புற பாட்டு

விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசாவிரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசாஅடிக்கும் அலையே நம்தோழன் - ஐலசாஅருமைமேகம் நமதுகுடை - ஐலசாபாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசாபனிமூட்டம் ...

0
பெண்ணுக்கு அறிவுரை – நாட்டுப்புற பாட்டு

ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணேஅறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணேநேத்துவந்தவன் கொண்டுபோனான் ...

0
மழையை நம்பி ஏலேலோ – நாட்டுப்புற பாட்டு

மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசாமண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசாமரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசாகிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசாஇலையைநம்பி ஏலேலோ ...

0
விறகொடிக்கும் பெண் – நாட்டுப்புற பாட்டு

வேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோவிறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோகற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ ...

0
சந்தனத் தேவன் பெருமை – நாட்டுப்புற பாட்டு

எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோசரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ 2எல்லாரு ...

0
ஆள் தேடுதல் – நாட்டுப்புற பாட்டு

தெருத்தெருவாய் தேடி வாறான் - ஏலங்கிடி லேலோதிண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து - ஏலங்கிடி லேலோசயிக்கினையும் ...

0
எங்கும் நெல் – நாட்டுப்புற பாட்டு

களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோகிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 1கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோகீழேபார்த்து மிதிக்குதையா - ...

0
முளைப்பாரிப் பாடல் – நாட்டுப்புற பாட்டு

தானானை தானானை தானானை தானானைவேளாருகிட்டச் சொல்லி கோளாறா ஓடொடச்சுவட்டவட்ட ஓடொடச்சு குட்டமுள்ள முளைப்பயறுஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு அள்ளிவந்துமாட்டாந்தொழு ...

0
நிற்கட்டுமா போகட்டுமா – நாட்டுப்புற பாடல்கள்

செக்கச் சிவந்திருப்பாள் செக்கச் சிவந்திருப்பாள் - குட்டி ..செட்டிமகள் போலிருப்பாள் வாரி முடிஞ்சிருப்பாள்- குட்டி ...வந்திருப்பாள் சந்தைக்கடை சந்தையிலே ...

0
தொடர் வண்டி – நாட்டுப்புற பாட்டு

நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட தூரம் போகும் வண்டி தண்டவாளத்தில் அது போகும் தட தட வென்று விரைந்தோடும் 'கூ'.... என ஒலிப்பது புகை ...

Show next

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
Shopping cart