மகாகவி பாரதியார் கவிதைகள்
  • பிரபலமானவை
  • புதியவை

இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.

கனவு, பாரதி அறுபத்தாறு மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன் மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான் நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்;

தாயுமானவர் வாழ்த்து நிவேதிதா அபேதாநந்தா இரவிவர்மா மகாமகோபாத்தியாயர் வெங்கடேசு ரெட்டப்ப பூபதி சங்கத்தார் வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு

காலைப் பொழுது, அந்திப் பொழுது, நிலாவும் வான்மீனும் காற்றும் , மழை, புயற் காற்று, அக்கினிக் குஞ்சு, அழகுத் தெய்வம், ஒளியும் இருளும், கவிதைத் காதலி,

வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!

புதுமைப் பெண் பெண்கள் விடுதலைக்கும்மி பெண் விடுதலை தொழில் மறவன் பாட்டு நாட்டுக் கல்வி புதிய கோணங்கி

ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா! கூடி விளையாடு பாப்பா!-ஒரு குழந்தையை வையாதே பாப்பா!

அச்சம் தவிர் ஆண்மை தவறேல். இளைத்தல் இகழ்ச்சி ஈகை திறன் உடலினை உறுதிசெய் ஊண்மிக விரும்பு எண்ணுவது உயர்வு

அச்சமில்லை,சிட்டுக் குருவியைக் போலே, விடுதலை வேண்டும்,காலனுக்கு உரைத்தல், வண்டிக்காரன் பாட்டு, மனத்திற்குக் கட்டளை...

பாரதியார் கவிதைகள் | சுதந்திரப் பெருமை, சுதந்திரப் பயிர், சுதந்திர தாகம், சுதந்திர தேவியின் துதி, விடுதலை, சுதந்திரப் பள்ளு,

பாரதியார் கவிதைகள் - செந்தமிழ் நாடு, தமிழ்த் தாய், தமிழ், தமிழ்மொழி வாழ்த்து, தமிழ்ச் சாதி, வாழிய செந்தமிழ் | PDF & eBook

பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள் - பாரத நாடு 1 வந்தே மாதரம்   தேசீய கீதங்கள் : தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டுராகம் : நாதநாமக்கிரியை தாளம் : ஆதி பல்லவி  ...

Show next

மகாகவி பாரதியார் கவிதைகள் | தேசீய கீதங்கள், தெய்வப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள், கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Register New Account
Reset Password
lida viagra fiyat cialis sipariş escort bayan