பொன்மொழிகள்
  • பிரபலமானவை
  • புதியவை

உங்கள் மனதையும் எண்ணங்களையும் மேம்படுத்தும் வாழ்க்கை தத்துவங்கள் இங்கு ... வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பைகேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம்கற்றுக்கொண்டால்.

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன. நாம் யாருக்கும் மேலல்ல. யாரும் நமக்கு மேலோர் அல்ல.

அண்ணாதுரை பொன்மொழிகள் அண்ணாதுரை பொன்மொழிகள்: ஒன்றே குலம், ஒருவனே தேவன்.அறிஞர் அண்ணாதுரைஅறிஞர் அண்ணா என அறியப்படும் சி. என். அண்ணாத்துரை ...

பாரதிதாசன் பொன்மொழிகள் தமிழுக்கும் அமுதென்று பேர்!- அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!பாரதிதாசன்பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, ...

கௌதம புத்தர் - பொன்மொழிகள் கௌதம புத்தர்  பொன்மொழிகள்: ஆசையே துன்பத்தின் அடிப்படை.கௌதம புத்தர் கௌதம புத்தர் - ஐ (Gautama Buddha) அடிப்படையாகக் ...

நெல்சன் மண்டேலா - பொன்மொழிகள் கல்வியே உலகை மாற்றக்கூடிய சக்தி மிக்க ஆயுதம் நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலா (Nelson ...

இராசகோபாலாச்சாரிஇராசகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் ...

வரவுக்கு மிஞ்சிய செலவு செய்துவிட்டு கடனாளியாக மாறிப் பிறரை ஏமற்றுவது இழுக்கு; இதைவிட விபச்சாரம் என்பது இழிவானதல்ல.

தந்தை பெரியார் பொன்மொழிகள் தந்தை பெரியார் பொன்மொழிகள் (Thanthai Periyar Ponmozhigal) அனைத்தும் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமானவை குறிப்பாக தமிழத்தில். ...

நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.. நமது கல்விமுறை மாறவேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயிலவேண்டும்.

மாடுகளுக்குத் தினவெடுத்தால் உரசிக் கொள்ள தேய்ப்புக்கல் நட்டு வைக்கும் இந்து மக்கள், விதவைகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?.

தேர்தலுக்கு நிற்பவன் எவனாக இருந்தாலும் அவன் அயோக்கியனே!.. | முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்விவேகானந்தர் பொன்மொழிகள்:விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் Arise,awake and donot ...

Show next

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Register New Account
Reset Password