home

Tamil AudioBooks By Rejiya

———-***———-

இன்றைய குறள்: 332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.

மு.வரதராசனார் உரை:

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

பரிமேலழகர் உரை:

பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று – ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று – அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.).

மணக்குடவர் உரை:

கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒருவனுக்குப் பெரிய செல்வம் வருதல் கூத்தாட்டத்தினைப் பார்க்க வந்த கூட்டம் போன்றதாகும். அச்செல்வம் அவனை விட்டுப் போவது, கூத்து முடிந்தவுடன் அக்கூட்டம் போவது போன்றதாகும்.

Translation:

As crowds round dancers fill the hall, is wealth’s increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.

Explanation:

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theater; its expenditure is like the breaking up of that assembly.

புதிய பதிவுகள்
View All

ஆசாரக்கோவை Free Download PDF ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. ...

மூதுரை  புத்தகம்  moothurai tamil book pdf மூதுரை இது ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல்களுள் ஒன்று. பழமை வாய்ந்த அறக்கருத்துகளைக் தன்னிடம் கொண்டிருப்பதால் ...

கொன்றை வேந்தன் eBook Free Download : PDF | EPUB | Mobi | Kindleகொன்றை வேந்தன் கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை ...

ஆத்திசூடி 109 - ஔவையார் ஆத்திசூடி ஆத்திச்சூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து ...

நல்வழி நல்வழி  ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் வாழ்க்கையில் பின் பற்றவேண்டிய நல்வழிகளை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.இதில் ...

Daily Tamil Panchangam & ராசி பலன்தமிழ் DNA(adsbygoogle = window.adsbygoogle || ).push({});Daily Tamil Panchangam ...

பின்செல்க மொத்த அமைச்சர்கள்(34)   ...

புதிய UAN நம்பரை உருவாக்குவது எப்படி? ஈசி டிப்ஸ்.. 12 இலக்க யுஏஎன் எண்ணை எப்படி தயார் செய்வது? உங்கள் 12 இலக்க யுஏஎன் எண்ணை தயார் செய்தவுடன் ...

எத்தனை வயது குழந்தைகளுக்கு., எப்படி ஆதார் கார்ட் எடுப்பது?- இதோ எளிய வழிமுறைகள்! பிரதானமாக இருக்கும் ஆதார் கார்ட் வங்கிகள் கணக்குகளில் தொடங்கி சிம் ...

BSNL மற்றும் MTNL இல் எப்படி DND ஆக்டிவேட் செய்வது? இனி ஸ்பேம் தொல்லையே இல்லை.. ஸ்பேம் மெசேஜ் மற்றும் ஸ்பேம் அழைப்புகளால் தொல்லையா? சமீப ...

Show next
தொழில்நுட்பம்
View All

புதிய UAN நம்பரை உருவாக்குவது எப்படி? ஈசி டிப்ஸ்.. 12 இலக்க யுஏஎன் எண்ணை எப்படி தயார் செய்வது? உங்கள் 12 இலக்க யுஏஎன் எண்ணை தயார் செய்தவுடன் ...

எத்தனை வயது குழந்தைகளுக்கு., எப்படி ஆதார் கார்ட் எடுப்பது?- இதோ எளிய வழிமுறைகள்! பிரதானமாக இருக்கும் ஆதார் கார்ட் வங்கிகள் கணக்குகளில் தொடங்கி சிம் ...

BSNL மற்றும் MTNL இல் எப்படி DND ஆக்டிவேட் செய்வது? இனி ஸ்பேம் தொல்லையே இல்லை.. ஸ்பேம் மெசேஜ் மற்றும் ஸ்பேம் அழைப்புகளால் தொல்லையா? சமீப ...

உங்கள் சிபில் ஸ்கோரை ஆன்லைனில் 'இலவசமாக' செக் செய்வது எப்படி? எளிய வழியே இது தான்.. சிபில் எப்படிச் செயல்படுகிறது? எப்படி உங்களின் மதிப்பெண் ...

Vi இன் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது? இதை மட்டும் செய்தால் இனி இம்சையே இல்லை.. முழு DND மற்றும் பகுதி DND என்றால் என்ன? DND ஐ ...

ஜியோ ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாறுவது எப்படி? ஈசி டிப்ஸ்.. உடனே இதை செய்யுங்கள்.. அதிக நன்மைகளை அள்ளி வழங்கும் ஜியோ போஸ்ட்பெய்ட் ...

இலவசமாகக் கிடைக்கும் Samsung TV Plus அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது? இலவசமாக கிடைக்கும் சாம்சங் டிவி பிளஸ் இந்த சேவையை அனுபவிக்க நீங்கள் எந்த ...

வாக்காளர் அட்டை: விண்ணப்ப நிலையை எவ்வாறு சரிபார்ப்பது? சிம்பிள் டிப்ஸ்.! அதேபோல் தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் ...

டாடா ஸ்கையின் பழைய மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது? டாடா ஸ்கை சந்தாதாரர்களுக்கு அவர்களின் வெவ்வேறு கோரிக்கைகளை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ...

தொலைந்த சிம் கார்டை எப்படி ப்ளாக் செய்வது? ப்ளாக் செய்த சிம் கார்டை எப்படி மீட்டெடுப்பது? சிம் கார்டு தொலைந்தவுடன் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ...

உளவியல்
View All

உளவியல் தகவல்கள் - புகையிலை பழக்கத்தை விட்டு விட 2 வழிகள் | முள்ளை முள்ளால் எடுப்பது போல. . .

ஏன் இன்னும் குமாஸ்தாக்களை உருவாக்கும் , சொந்தமாக சிந்திக்க வைக்காத மெக்காலே கல்வி முறையின் அடிப்படையை கெட்டியாக பிடித்திருக்கிறோம் ?

நெடுநாள் தேக்கி வைத்திருந்த பாலுறவு ஆசையை தீர்த்துக்கொள்ள விரும்பி .... 3 மாதங்களை தாண்டியும் நிலையான இன்பம் பெற , உளவியல் ஆலோசனைகள்

சிலருக்கு, கள்ளக்காதல் உறவுகளில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பதாக தோன்றினாலும்... கூடுதல் திருமண / காதல் உறவு கொள்வது....

வேலை வாய்ப்பு செய்திகள்
View All
வாகனம் பற்றி
View All
சமையல்
View All
காப்பீடுகள்
View All

காப்பீடு/இன்சூரன்ஸ் மனிதர்களால் தவிர்க்க முடியாத சில இழப்புகளை இன்சூரன்ஸ் (காப்பீடு) மூலம் ஈடுசெய்ய முடியும். வாழ்க்கை என்பது நிலையற்ற ஒன்று என்பதை நாம் ...

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..! சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முதலாவது எஸ்ஐபி எனும் ...

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..! பங்கு விற்பனை செய்யலாம் இது மட்டும் அல்ல, ஜெனரல் இன்சூரன்ஸ் ...

ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..! பாலிசியை எவ்வாறு எடுப்பது? எல்ஐசி-யின் இந்த ஓய்வூதிய ...

உங்கள் குழந்தைகளுக்கான அம்சமான திட்டம்.. எல்ஐசி ஜீவன் தருண்.. என்னென்ன சலுகைகள்.. விவரம் இதோ..! என்னவெல்லாம் பார்க்க போகிறோம் அப்படி குழந்தைகளின் ...

அரசின் சூப்பர் திட்டம்.. நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா.. எப்படி இணைவது.. ! எவ்வளவு க்ளைம் செய்ய முடியும்? இந்த திட்டம் குறித்த ...

கொரோனா கொடுத்த போனஸ்.. ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் 25% அபார வளர்ச்சி..! ஹெல்த் இன்சூரன்ஸ் வணிகம் இதற்கு மத்தியில் தான் பொது காப்பீட்டாளர்களின் மொத்த ...

ரூ.12 ரூபாயில் ரூ.2 லட்சம் க்ளைம்.. அரசின் சூப்பர் திட்டம்.. பயன்படுத்திக்கோங்க..! பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் சரி அரசின் இந்த இன்சூரன்ஸ் ...

SBI ATM Card வெச்சிருக்கீங்களா? இலவசமா பல லட்சத்துக்கு Personal Accident Insurance இருக்கு தெரியுமா? SBI ஏடிஎம் கார்ட் வகைகள் எஸ்பிஐ வங்கி, தன் ...

Show next
பெண்கள் பகுதி
View All

கர்ப்ப காலத்தில் ஏற்படும் Stretch Marksயை எப்படி எளிய முறையில் போக்கலாம்? பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர ...

73 வயதில் திருமணம் செய்ய ஆசைப்படும் பாட்டி! வைரலான விளம்பரம்: சொன்ன உருக்கமான காரணம் இந்தியாவில் 73 வயது மூதாட்டி ஒருவர் ...

பெண்களே! மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? இந்த 4 வகை டீயை குடிச்சு பாருங்க பொதுவாகமாதவிடாய் பிடிப்புகள், அடிவயிற்று ...

பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ! பொதுவாக அந்தரங்க உறுப்பில் எரிச்சல், அரிப்பு, ...

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளனுமா? பெண்களே கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க பொதுவாக பெண்கள் உடலை எந்த அளவிற்கு சுத்தமாக ...

பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ் இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் மாதவிடாய் ...

மாதவிடாய் வலியைக் குறைக்க வேண்டுமா? அப்போ தொப்புள் பகுதியில் இதை தடவுங்க... வலி பறந்து போயிடும்... மாதவிடாய் சமயத்தில் ...

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது..! என்னென்ன தெரியுமா? கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த ...

சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்? பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(பிசிஓஎஸ்) என்கிற சினைப்பை நீர்க்கட்டிகள் உலகில் ...

Show next
Download Free Tamil eBooks from TamileBooks.org
பொருளாதரம் / வர்த்தகம்
View All

உங்களை வங்கிகள் இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டதா? என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இன்சூரன்ஸ் உங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒரு நிறுவனம் ஏமாற்றி ...

முத்திரைத்தாள் கட்டணம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..! முத்திரைத்தாள் கட்டணம் என்றால் என்ன? ஒரு சொத்தின் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றம் செய்வதற்கு ...

கோடீஸ்வரர் ஆவதற்கான அறிகுறிகள் இவை தான் தெரியுமா? 1. உடனடி மனநிறைவைத் தவிர்த்தல் "எனக்கு இப்போதே வேண்டும்"என்ற ஆசை தூண்டுதலை உங்களால் எதிர்க்க ...

மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி? திறனை மதிப்பிடுதல் மியூட்சுவல் பண்டில் பண்ட் மேனேஜரின் ...

ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா? இத படிங்க முதல்ல! காப்பீட்டாளரின் இறப்பின் போது இறப்பு பலன்கள் வழங்குவதாக உறுதியளிக்கும் ஒப்பந்தம் தான் ...

இயற்கை பேரழிவு போன்றவற்றில் இருந்து வீடுகளை காப்பாற்றும் காப்பீடு திட்டங்கள்! விலைபோகாத காப்பீடுகள் இந்தியாவில் வீடுகளுக்கான காப்பீடு மிகவும் குறைவாகவே ...

வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்த உள்ளீர்களா? தவணையை ஸ்மார்ட்டாகச் செலுத்துவது எப்படி? தவணை காலம் தேர்வு கடனுக்கான தவணைத் தொகை கையைக் கடிக்காமல் ...

அழுக்கடைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி? எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், ...

சம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா..? புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்! மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்கி கொள்ளுதல் பெரிய நிறுவனங்கள் ...

Show next
பொன்மொழிகள்
View All
ஓஷோ கதைகள்
View All
aeczane.com/cinsel-saglik/

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Register New Account
Reset Password
lida viagra fiyat cialis sipariş escort bayan