91. தென்னைமரத்தில் புல் பிடிங்கியது

104 0

அறிவு கதைகள்

91. தென்னைமரத்தில் புல் பிடிங்கியது

ஒருவன் அயலான் வீட்டுத் தென்னந் தோப்பில் தேங்காய் பறிக்க ஏறிக்கொண்டிருந்தான். இதைத் தோப்புக்காரன் பார்த்துவிட்டான்.

தென்னைமரப் பக்கத்தில் தோப்புக்காரன் வருவதைக் கண்ட திருடன் தேங்காய் பறிக்காமல் கீழே இறங்கி விட்டான்.

தோப்புக்காரன் கேட்டான், “எதற்காக என் மரத்தின் மீது ஏறினாய்?” என்று.

திருடன் சொன்னான், “கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க.” என்று.

தென்னை மரத்திலா புல் இருக்கும்? என்று தோப்புக் காரன் கேட்டான்.

“இல்லாமல் இருப்பதைக் கண்டுதான் இறங்கி விட்டேனே” என்று பதில் சொல்லிப் போய்விட்டான். தென்னை மரத்தில் ஏறியவன்.

இப்படியும் சில திருடர்கள். அவர்கள் தங்கள் திறமையை செயலில் காட்டுவது மட்டுமல்ல; பேச்சிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

91. தென்னைமரத்தில் புல் பிடிங்கியது

Related Post

வேலை வாங்கும் முதலாளி

Posted by - ஏப்ரல் 17, 2020 0
அறிவு கதைகள் 50. வேலை வாங்கும் முதலாளி தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி.…

வெற்றி வேலன்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
வெற்றி வேலன்  வெற்றி வேலன் வில்லழகன் இறந்து பலப்பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. அப்போது உலகின் வேறொரு பகுதியில் இருந்த ஒரு நாட்டையாண்ட மன்னனுக்கு ஒரு குழந்தை…

அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை 4-3

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை 3. அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை ஒரு காட்டில் ஒரு சிங்கம் அரசு புரிந்து வந்தது. அதன் அமைச்சனாக ஒரு நரி…

61. இந்தி புகுத்தும் கதை—இட்லி, சட்னி, வேட்டி சட்டை

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 61. இந்தி புகுத்தும் கதை—இட்லி, சட்னி, வேட்டி சட்டை 1982இல் தமிழக மந்திரி சபையில் இராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்தி கட்டாய பாடம்…
- 2

அடைந்ததை அழித்தல்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் அடைந்ததை அழித்தல் அடைந்ததை அழித்தல்‏ | The Monkey and The Crocodile Story    ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது.…

உங்கள் கருத்தை இடுக...