87. கரையேறுதல்

91 0

அறிவு கதைகள்

87. கரையேறுதல்

ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை மாட்டிக் குளத்திலே மீன் பிடிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தான்.

குளத்தின் ஒரத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த தவசி, அவன்மேல் இரக்கம் கொண்டு மிகவும் உளம் விருந்தி தம்பி, நீ எப்போது கரையேறப் போகிறாய்? என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.

அவனோ உடனே பதில் சொன்னான். ‘என் பறி நிரம்பினால் கரையேறுவேன்’ என்று அவன் சொன்னதும் அவருக்கு உண்டான அதிர்ச்சி சொல்லில் அடங்காது.

87. கரையேறுதல்

Related Post

62. இளவரசனும் அரசனும்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 62. இளவரசனும் அரசனும் அதிக வரி வாங்கி நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான் அந்நாட்டு அரசன். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்கள் மேல் கருணை…
- 1

இரண்டு முட்டாள் ஆடுகள்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் இரண்டு முட்டாள் ஆடுகள் இரண்டு முட்டாள் ஆடுகள் – (Two Silly Goats Moral Story in Tamil)  அது ஒரு அடர்ந்த…

78. ஊர்வலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் கி. ஆ. பெ. விசுவநாதம் கதைகள் 78. ஊர்வலம் திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது. மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை…

5. கலைமான் கொணர்தல்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஹெர்க்குலிஸ் கதைகள்  5. கலைமான் கொணர்தல் யூரிஸ்தியஸ் ஹெர்க்குலிஸ்க்கு விதித்த மூன்றாவது பணி பேரழகுள்ள ஒரு கலைமானை உயிருடன் கொண்டு வர வேண்டும் என்பது. அந்த…

உங்கள் கருத்தை இடுக...