83. விலையேற்றம்

129 0

அறிவு கதைகள்

83. விலையேற்றம்

சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன்—

ஆம்,ஆம், யானை விலை குதிரை குதிரை விலை மாடு மாட்டின் விலை ஆடு ஆடு விலை கோழி கோழி விலை குஞ்சு குஞ்சு விலை முட்டை முட்டை விலை கத்தரிக்காய் ஆமாம் விற்கிறது—என்ன செய்வது? என்றேன்.

அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற ஆண்டு விலை.

இப்பொழுது விற்பது— யானை விலை குதிரையல்ல மாடு; மாட்டு விலை ஆடல்ல கோழி” என்று சொல்லிக் கொண்டே போனார்.

‘எப்படி வாழ்வது’ என்று வருந்தினார். இதைக் கேட்கும் நமக்கும் விருத்தமாக இருக்கிறது—என்ன செய்வது?

83. விலையேற்றம்

Related Post

செட்டியாரும் காகமும்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
அறிவு கதைகள் 44. செட்டியாரும் காகமும் செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம். மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி…

கண்டதும் கேட்டதும்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
கண்டதும் கேட்டதும்   கி. ஆ. பெ. விசுவநாதம் கதைகள்மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன்—அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லோரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ்…

பொதுத் தொண்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
பொதுத் தொண்டு 18. பொதுத் தொண்டு நான் ஒருமுறை பெங்களுர் சென்றிருந்தபோது, 95 வயதைத் தாண்டிய ‘சர். விசுவேசுவர ஐயா’ அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை…

ஏமாந்த வேதியன் 3-5

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஏமாந்த வேதியன் 5. ஏமாந்த வேதியன் ஓர் ஊரிலே ஒரு வேதியன் இருந்தான். அவன் தெய்வங்களுக்கு ஒரு வேள்வி செய்வதாக வேண்டிக் கொண்டான். வேள்வியில் பலி கொடுப்பதற்கு…

உதவி செய்த கள்ளன் 3-6

Posted by - ஏப்ரல் 17, 2020 0
உதவி செய்த கள்ளன் 6. உதவி செய்த கள்ளன் ஓர் ஊரில் ஒரு கோமுட்டி இருந்தான். அவன் சுருங்கிய தசையும், நடுங்கிய உடலும், ஒரக் கண்ணும் உடைய…

உங்கள் கருத்தை இடுக...