82. தோல்வியிலும் மகிழ்ச்சி

135 0

அறிவு கதைகள்

82. தோல்வியிலும் மகிழ்ச்சி

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள். நல்ல அறிஞர். ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ —என்ற நாவலை முதன்முதல் எழுதியவர். கடந்த நூற்றாண்டில் புதினம் எழுதிய பெருமை அவரைச் சாரும்.

அக்கதையில், முதலியார் குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். மற்றும் எட்டுப் பேருடன் இவரும் குதிரைமேல் ஏறி ஒட்டுகிறார். குதிரைவேகமாக ஓடுகிறது. எல்லாக் குதிரைகளும் பந்தயத்தில் விரைவாக ஒடின முதலியார் குதிரைதான் 9 வது குதிரையாக வந்தது.

எல்லாரும் சிரித்தார்கள்.

தன் குதிரையைக் கையில் பிடித்துக்கொண்டே சிரித்த மக்களிடம் வந்து. என் குதிரை கடைசியாக வந்தது எனக்கும்தெரியும் உங்களுக்கும் தெரியும். இந்த தொத்தக் குதிரையைப் பார்த்து, நல்ல குதிரைகள் ஏன் மிரண்டு ஓடின—என்பதுதான் தெரியவில்லை—என்றார்.

இதைக் கேட்டதும் எல்லாருமே ஆரவாரத்துடன் சிரித்து மகிழ்ந்தனர். இது நகைச்சுவை. கருத்து மிக ஆழம்.

தோல்வியைக் கண்டு அஞ்சாமையும் தோல்வியையே பெருமைப்படுத்தி மகிழ்வதும் மக்காளய்ப் பிறந்தவர்கட்கு

மிகவும் தேவை என்பது அவரது கருத்து.

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர் நம் வாழ்வில் துன்பம் வரும்போதெல்லாம் இதனை

நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

82. தோல்வியிலும் மகிழ்ச்சி

Related Post

ஏமாந்த வேதியன் 3-5

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஏமாந்த வேதியன் 5. ஏமாந்த வேதியன் ஓர் ஊரிலே ஒரு வேதியன் இருந்தான். அவன் தெய்வங்களுக்கு ஒரு வேள்வி செய்வதாக வேண்டிக் கொண்டான். வேள்வியில் பலி கொடுப்பதற்கு…

வீரமகனின் உறுதிமொழி

Posted by - ஏப்ரல் 17, 2020 0
வீரமகனின் உறுதிமொழி  வீரமகனின் உறுதிமொழி கடுமையாக உழைத்து அவர் சிறிது பணம் சேர்த்தார். போதுமான அளவு பணம் சேர்ந்தவுடன் ஒருநாள் காலையில் அவர் தன் மகனை…

62. இளவரசனும் அரசனும்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 62. இளவரசனும் அரசனும் அதிக வரி வாங்கி நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான் அந்நாட்டு அரசன். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்கள் மேல் கருணை…
- 2

ஆயர்குல மாதர்கள் – மரியாதை இராமன் கதைகள் – Moral Stories – நீதிக் கதைகள்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
ஆயர்குல மாதர்கள் – மரியாதை இராமன் கதைகள் – Moral Stories – நீதிக் கதைகள் ஓர் ஊரில் இரண்டு ஆயர்குல மாதர்கள் இருந்தனர். அவர்கள்…

மூன்று அருஞ்செயல்கள்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
மூன்று அருஞ்செயல்கள்  மூன்று அருஞ்செயல்கள் தங்கக் குதிரை தன் நாட்டை விட்டுப் போய்விடாது என்ற உறுதி அரசனுக்கிருந்தது. அப்படியானால், அந்த அருஞ்செயல்கள் மிகக் கடுமையானதாகத்தான் இருக்கவேண்டும்…

உங்கள் கருத்தை இடுக...