28 கோவிட் தொற்றாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்

28 கோவிட் தொற்றாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்

நாட்டில் 29 கோவிட் தொற்றாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முகமாக 80 சிகிச்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சிகிச்சை நிலையங்களில் மொத்தமாக 11,766 படுக்கைகள் காணப்படுவதாகவும் தற்பொழுது இந்த சிகிச்சை நிலையங்களில் 6,747 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் பதிவானவர்களில் அநேகர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 கோவிட் தொற்றாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்
Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart