ஜனவரி 16, 2021
SaveSavedRemoved 0
25ம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு அனுமதி
எதிர்வரும் 25ம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தனியார் வகுப்புக்களை நடாத்துதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
இந்தப் பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக நீண்ட காலமாக தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
25ம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு அனுமதி
Source link
SaveSavedRemoved 0