50+ Ramanichandran Novels 2020 PDF Free Download

Ramanichandran Novels

Ramanichandran (ரமணி சந்திரன்) is best selling Tamil Novel writer, She is written more than 150 Novels. Here is the List of Ramanichandran Novels in PDF. முதலில் ராமணிச்சந்திரன் அவர்கள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

ரமணிச்சந்திரன்

ரமணிச்சந்திரன் நாவல்கள் PDF

பிறந்தது, 1938-ம் ஆண்டு, ஜூலை மாதம் 10-ம் தேதி. என்னைக் கதை எழுதத் தூண்டியவர் என் ச்தகோதரியின் கணவரே. பெரிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருந்த அவர், நான் என் தங்கைக்கு எழுதிய கடிதங்களைப் படித்து விட்டு, கதை எழுதுமாறு எனக்கு ஊக்கம் கொடுத்தார். பாலசந்திரனின் மனைவியான ரமணி. ‘ரமணிச்சந்திரன்’ ஆனதும் அவரது செயலே.

அனால், ஒரு கட்டத்தில், நம் கதைகள் உண்மையிலேயே தரமுள்ளவையா, அன்றி, இந்த உறவு முறைக்காகப் பிரசுரம் ஆகின்றனவா என்று, என் மனம் சற்றுக் கலங்கியது உண்டு.

அப்போது, வேறு பெயர், முகவரியில், ஒரு போட்டிக்குக் கதை எழுதி அனுப்ப, அதற்குப் பரிசுக் கிடைக்கவே, பரிசுடன் சேர்ந்து, மன அமைதியும் கிடைத்தது.

பொதுவாக, நான் பார்த்த, கேட்ட நிகழ்ச்சிகளை வைத்துக் கதை புரிய எனக்குத் தயக்கமாக இருக்கும். நான் பார்த்த கோணம் சரியில்லாமல் போகலாம். என்னிடம் சொன்னவர்கள் அவர்களது அபிப்பிராயத்தைப் புகுத்திகச் சொல்லியிருக்கலாம். இது போன்ற நிகழ்ச்சிகளைக்கொண்டு எழுதுவது, எப்படிச் சரியாகும் என்ற யோசனையில், அப்படி எழுதாமலே விட்டுவிடுவேன்.

அனால், “உங்கள் இந்தக் கதையில் போல, என் வாழ்வில் நடந்திருக்கிறது” என்று முன்பின்  அறியாத அன்னியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  கே

ட்கும்போது, ஆச்சரியமாக இருக்கும்.

– ரமணிச்சந்திரன்

40+ Srikala Tamil Novels (ஸ்ரீகலா நாவல்கள்)

Ramanichandran Novels 2020 Free Download PDF

  • ஆசை ஆசை ஆசை PDF Free Download (Aasai Aasai Aasai Novel PDF)
  • அடிவாழை PDF Free Download (Adivazhai Novel PDF)
  • இருவர் அல்ல ஒருவர் என்று தெரியுமா PDF Free Download (Iruvar Alla Oruvar Endru Theriyumaa Novel PDF)
  • காதல் கொண்ட மனது PDF Free Download (Kathal Konda Manathu Novel)
  • காதல் என்னும் சோலையிலே PDF Free DOwnload (Kathal Ennum Solaiyile)
  • கனவு மெய்பட வேண்டும் PDF Free Download (Kanavu Meipada Vendum)
  • கண்ணால் பார்த்த வேளை PDF Free Download (Kannal Partha Velai)
  • கண்ணெதிரே தோன்றினாள் PDF Free Download (Kannethire Thondrinal)
  • காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் PDF Free Download (Kathal Oruvanai Kaipidiththen)
  • மைவிழி மயக்கம் PDF Free Download (Maivizhi Mayakkam)
  • மாலை மயங்குகின்ற நேரம் PDF Free Download (Malai Mayanguginra Neram)
  • பால் நிலா PDF Free Download (Paal Nila Naval)
  • புது வைரம் நான் உனக்கு PDF Free Download (Puthu Vairam Nan Unakku)
  • சொன்னால் புரியுமா PDF Free Download (Sonal Puriyumaa Naval PDF)
  • யாருக்கு மாலை PDF Free Download (Yarukku Maalai Novel PDF)

எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் வாழ்க்கை குறிப்புகள்

Ramanichandran Novels PDF Samples

 

முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download

முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download

ரமணிச்சந்திரன் நாவல்கள் PDF 2020

மேலும் பல ரமணிச்சந்திரன் நாவல்கள் PDF (Ramanichandran Novels) பதிவிறக்க இங்கு சொடுக்கவும்.

Ramanichandran Novels Free Download

ரமணிச்சந்திரன் நாவல்கள் PDF Free Download

(Ramanichandran latest novels 2019 free download pdf, Ramanichandran novels 2019 list, Ramanichandran novels 2019 free download pdf)

1 Comment
  1. please we want all Ramani chandran Mam’s Stories. Please publish all stories.

    உங்கள் கருத்தை இடுக...

    வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

    error: Content is protected !!
    தமிழ் DNA
    Logo
    Register New Account
    Reset Password
    %d bloggers like this:
    Shopping cart