- 1

10 நாட்களில் தொப்பையை குறைக்க தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும்

113 0

10 நாட்களில் தொப்பையை குறைக்க தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும்

இஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக இவற்றின் மருத்துவ தன்மை நமது உடலில் நோய்கள் அண்டாமல் காத்து கொள்கிறது.

சீரக இஞ்சி நீர் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை குறைந்து விடும்.

மேலும் தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பையை குறைத்து விடலாம். இந்த சீரக இஞ்சி நீரை தயாரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

தேவையானவை
 • இஞ்சி-சிறு துண்டு
 • சீரகம்-1 ஸ்பூன்
 • எலுமிச்சை சாறு-1/2 ஸ்பூன்

  - 3

செய்முறை
 • தேவையான அளவு நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
 • பின் மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும்.
 • பின்பு இந்த நீரை கொதிக்க விட்டு இறக்கி கொண்டு இந்த நீருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும்.
சீரக இஞ்சி நீரின் பயன்கள்
 • புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த நீருக்கு உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை காக்கும்.
 • உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளையும், கொலஸ்ட்ராலையும் இந்த சீராக இஞ்சி நீர் எளிதில் குறைத்து விடுகிறது.
 • இஞ்சி சீராக நீரை குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். மேலும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.
 • கொலெஸ்ட்ராலால் ஏற்படுகின்ற இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஆகியவையும் இந்த நீரால் தடுக்க படுகிறது. எனவே தினமும் காலையில் இந்த நீரை குடித்து வாருங்கள்.

10 நாட்களில் தொப்பையை குறைக்க தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும் Source link

Related Post

- 5

அப்பெண்டிக்ஸ் நோய்: பின்விளைவு மற்றும் சிகிச்சை முறை

Posted by - நவம்பர் 6, 2020 0
அப்பெண்டிக்ஸ் நோய்: பின்விளைவு மற்றும் சிகிச்சை முறை அப்பெண்டிக்ஸ் பொதுவாக சீழ்பிடிப்பதால் மற்றும் கிருமி தொற்றால் ஏற்படுகிறது. இந்த நோய் மலம் அடைத்து கொள்வது,…
- 9

தனியாவில் இத்தனை மருத்துவகுணங்களா? இதய நோய்களுக்கு எல்லாம் தீர்வு தருமாம்!

Posted by - மார்ச் 14, 2021 0
தனியாவில் இத்தனை மருத்துவகுணங்களா? இதய நோய்களுக்கு எல்லாம் தீர்வு தருமாம்! கொத்தமல்லி அனேகமாக உலகின் அனைத்து நாடுகளின் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை உணவுப் பொருளாக…
- 11

அல்சர் பிரச்சனையால் அவதியா? இதை மட்டும் சாப்பிட வேண்டாம்

Posted by - நவம்பர் 10, 2020 0
அல்சர் பிரச்சனையால் அவதியா? இதை மட்டும் சாப்பிட வேண்டாம் உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகைப் புண்கள் தான் அல்சராகும். அல்சரால்…
- 13

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இதை கட்டாயம் செய்திடுங்கள்

Posted by - நவம்பர் 27, 2020 0
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இதை கட்டாயம் செய்திடுங்கள் ரத்த அழுத்தத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இது தீவிரம் அடைந்தால், பக்கவாதம் போன்ற பல்வேறு…
- 17

பருவத்திற்கு முன்னான வயதாதலை தடுக்கும் Bariatric surgery

Posted by - நவம்பர் 30, 2020 0
பருவத்திற்கு முன்னான வயதாதலை தடுக்கும் Bariatric surgery உடல் எடை குறைப்பிற்கான Bariatric surgery ஆனது வயதுக்கு முன்னரான வயதாதலை தடுத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு…

உங்கள் கருத்தை இடுக...