வயாகரா பற்றிய சில உண்மை தகவல்கள்
வயாகரா மாத்திரை பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க மட்டுமின்றி, வேறுபல நன்மைகளையும் அளிக்கும்.
பலரும் வயாகரா மாத்திரையை எடுத்த உடனேயே, அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் வயாகரா மாத்திரையை எடுத்து 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் கழித்து தான், அது அதன் வேலையையே காண்பிக்கும்.
வயாகரா பாலுணர்ச்சியைத் தூண்டும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வயாகராவின் உண்மையான செயல்பாடு, ஆண்களுக்கு இருக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கி, உடலுறவில் ஈடுபடும் போது நீண்ட நேரம் இன்பத்தைக் காண உதவும்.
வயாகரா உலகில் உள்ள கள்ள போதை மருந்துகளுள் ஒன்று. வயாகரா ஆண்களுக்கானது மட்டுமல்ல, பெண்களும் பயன்படுத்தலாம். அதுவும் மிகவும் கடுமையான மாதவிடாய் வலியின் போது, இந்த வயாகராவை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
வயாகரா தீவிரமாக உள்ள நுரையீரல் தமனி அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதோடு, இது குறைவான அளவில் ஆக்ஸிஜன் இருந்தாலும், உடலின் செயல்பாடு சிறப்பாக இருக்கச் செய்யும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையில் வயாகராவை எடுப்பதால், வயிற்றில் எடை குறைவில் வளரும் குழந்தையின் எடை அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
…
வயாகரா பற்றிய சில உண்மை தகவல்கள் Source link