- 1

மூக்கடைப்பால் அவதியா? இதை நீக்கும் சில அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள்!

14 0

மூக்கடைப்பால் அவதியா? இதை நீக்கும் சில அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள்!

மூக்கடைப்பை எளிய முறையில் நீக்க கூடிய ஒரு சில வீட்டு வைத்தியக்குறிப்புக்களை பற்றி பார்ப்போம்.

  • பல ஆர்கானிக் கடைகளில், ஆன்லைனில் மூக்கை சுத்தம் செய்யும் பாட் கிடைக்கிறது. அதை வாங்கி மூக்கை அவ்வப்போது சுத்தம் செய்திட எந்த மூக்கடைப்பும் சைனஸ் தொல்லைகளும் வராது. மூச்சு பிரச்னைகள்கூட குறையும்.
  • 10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம்.
  • கைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும்.
  • இளஞ்சூடான நீரில் ஹாட் பேக் ஒத்தடம் கொடுப்பதை போடவும். இளஞ்சூடாகவே, மூகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். குறிப்பாக மூக்கு, மூக்கை சுற்றி உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது நல்லது.
  • யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு ஆவி பிடித்திட மூக்கடைப்பு நீங்கும். 3-4 சொட்டு விட்டாலே போதுமானது.
  • நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீர்ச்சத்து குறைந்தால்கூட கடினமான அடைப்பு மூக்கில் ஏற்படலாம். நீர்ச்சத்து கொண்ட உணவுகள், மூக்கு துவாரம், மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை பிரஷர் கொடுத்து நீக்கும். உடலில் நீர்ச்சத்து போதிய அளவு இல்லையென்றால் எரிச்சல், மூக்கு அடைப்பு, வீக்கம் ஏற்படலாம்.
  • சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். மிளகு கஷாயம், இஞ்சி, சுக்கு கஷாயம் ஆகியவையும் நல்லது. வெந்நீரில் இஞ்சி துருவலை போட்டு ஆவி பிடிப்பதும் நல்ல தீர்வாகும். இஞ்சியின் காரம் மூக்கின் வழியாக சென்று அடைப்பை நீக்கும்.

மூக்கடைப்பால் அவதியா? இதை நீக்கும் சில அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள்! Source link

Related Post

- 3

தைராய்டு ஏற்பட காரணங்கள்!.. குணமடைய என்ன செய்ய வேண்டும்?

Posted by - அக்டோபர் 22, 2020 0
தைராய்டு ஏற்பட காரணங்கள்!.. குணமடைய என்ன செய்ய வேண்டும்? என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கப்படுகிறது. இது இந்த காலக்கட்டத்தில் இருக்கும் இன்றைய…
- 5

கொரோனாவுக்கு பல்நோக்கு தடுப்பூசி! இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் தீவிர பரிசோதனை!

Posted by - நவம்பர் 3, 2020 0
கொரோனாவுக்கு பல்நோக்கு தடுப்பூசி! இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் தீவிர பரிசோதனை! ஒவ்வொரு நாளும் பல மனித உயிர்களை கொன்று வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. அதற்கான…
- 9

தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க!

Posted by - டிசம்பர் 21, 2020 0
தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க! உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில்…
- 11

முடி வளர்ச்சியை அதிகமாக்கும் சீன மருத்துவம்: விரைவில் பலன் கிடைக்குமாம்

Posted by - நவம்பர் 21, 2020 0
முடி வளர்ச்சியை அதிகமாக்கும் சீன மருத்துவம்: விரைவில் பலன் கிடைக்குமாம் முடி உதிர்வு பிரச்சனைக்கு பல்வேறு தீர்வுகள் கொண்டு முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லையா? அவர்களுக்கு சிறந்த…
- 17

இந்த 3 உணவுகள் தொப்பையை வேகமாக குறைக்க உதவும் தெரியுமா?

Posted by - ஏப்ரல் 21, 2020 0
பழுப்பு அரிசி பெரும்பாலும் தானியங்கள் க்ளுட்டன் அல்லாதவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பக் வீட் மரக்கோதுமை, பழுப்பு அரிசி போன்ற தானியங்கள் க்ளுட்டன் அல்லாத…

உங்கள் கருத்தை இடுக...