- 1

முருங்கைக் காயை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

20 0

முருங்கைக் காயை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.

முருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

அந்தவகையில் தற்போது முருங்கை சாப்பிடுவதனால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை பார்ப்போம்.

  • முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும்.
  • முருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
  • கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்துக்கு பின்பு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முருங்கைக்காய் நீக்குகிறது.
  • பசியை அதிகரிக்க உதவுகிறது. முருங்கைக்காயை சூப் செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும்.
  • முருங்கைக்காயை வேக வைத்து அதில் வருகிற ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
  • முருங்கைக்காய் சாற்றை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்தில் மினுமினுப்பு அதிகரிக்கும்.
  • ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.
  • முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
  • முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.
  • வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.

முருங்கைக் காயை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? Source link

Related Post

- 3

இந்த சிறிய விதைக்குள் இத்தனை அற்புத மருத்துவ குணங்களா? அது என்ன தெரியுமா

Posted by - நவம்பர் 6, 2020 0
இந்த சிறிய விதைக்குள் இத்தனை அற்புத மருத்துவ குணங்களா? அது என்ன தெரியுமா கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று நமது முன்னோர்கள் கூறுவதுண்டு. ஏனெனில் இது…
- 7

சிறுநீரக கற்களையும் கரைக்கும் அற்புத மருந்து… இப்படி சாப்பிடுங்க

Posted by - நவம்பர் 9, 2020 0
சிறுநீரக கற்களையும் கரைக்கும் அற்புத மருந்து… இப்படி சாப்பிடுங்க இன்று பெரும்பாலோனர் அவதிப்படும் நோய்களில் ஒன்று தான் சிறுநீரக பிரச்சினை. சிறுநீரககற்கள் சிறுநீரகங்களுக்குள் உருவாகும் அல்லது சிறுநீர்…
- 11

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

Posted by - அக்டோபர் 28, 2020 0
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள…
- 13

நமது முன்னோர்கள் நோய்களுக்கு காலங்காலமாக கையாண்டு வந்த சில இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ!

Posted by - நவம்பர் 8, 2020 0
நமது முன்னோர்கள் நோய்களுக்கு காலங்காலமாக கையாண்டு வந்த சில இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ! நமது முன்னோர்கள் நோய்களுக்கு காலங்காலமாக கையாண்டு வந்த நாம் வீட்டில் செய்ய…
- 15

மாதவிலக்கு கோளாறு குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா? தீர்வு இதோ

Posted by - நவம்பர் 23, 2020 0
மாதவிலக்கு கோளாறு குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா? தீர்வு இதோ மாதவிலக்கு கோளாறுனால் குழந்தைப் பேறு தள்ளிப் போனால், அப்பிரச்சனையை சரிசெய்து கருத்தரிக்க உதவும் இயற்கை உள்ள சில…

உங்கள் கருத்தை இடுக...