முகம் எப்போதுமே சோர்வாக இருக்கா? வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தினாலே போதும்!

முகம் எப்போதுமே சோர்வாக இருக்கா? வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தினாலே போதும்!

தற்போதைய காலங்களில் பெண்கள் தங்கள் அழகின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். அந்த அளவிற்கு அழகின் மீது அவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஆனால் நம்மில் தொடர்ச்சியான வேலை காரணமாக நமது தோற்றப்பொலிவை கவனிக்காமல் விடும்போது, அழுத்தம் காரணமாக முகம் சோர்வடைந்து அந்த சோர்வு நிரந்தரமாகத் தங்கிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் தரும்.

சோர்வான முகத்தை கண்ணாடியில் பார்க்கும் நாம் உடனடியாக அதை போக்க நிச்சயமாக ஏதாவது ஒரு கிரீமை போட வேண்டும் என்ன தோன்றும். ஆனால் இது சில சமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும்.

அந்தவகையில் தற்போது தற்போது சோர்வாக முகத்தை எப்படி பொலிவாக மாற்றலாம் என பார்ப்போம்.

தேவை
  • கேரட் விழுது 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிட்டிகை
  • சந்தன தூள் – ஒரு டீஸ்பூன்
செய்முறை

இந்த மூன்றையும் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு ஆக்கவும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு முகம் கழுவினால் போதும்.

பிறகு டோனரை பயன்படுத்துங்கள். அதன் பிறகு கற்றாழை ஜெல் தடவவும். வாரத்தில் இரண்டு முறை இதை செய்யுங்கள்.

முகம் எப்போதுமே டல்லாக சோர்வாக இருக்கு என்பவர்கள் சருமத்தை ஆரோக்கியமாக அழகாக பளபளப்பாக வைத்திருக்க விரும்பினால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.

முகம் எப்போதுமே சோர்வாக இருக்கா? வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தினாலே போதும்! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart