- 1

மீன் தோல் வைத்து வியக்க வைக்கும் மருத்துவ சிகிச்சை பற்றி தெரியுமா!

80 0

மீன் தோல் வைத்து வியக்க வைக்கும் மருத்துவ சிகிச்சை பற்றி தெரியுமா!

தீக்காயம் அடைந்தவர்களுக்கு திலாப்பியா (Tilapia ) என்கிற மீனின் தோலை வைத்து பிரேசில், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திலாப்பியா (Tilapia) என்ற மீன் வகை ஒன்று உள்ளது. இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா. நன்னீரில் வளரும் மீன் இனம் இது. தீக்காயங்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மீன் தோலை வைத்து சிகிச்சை

  • காயங்கள் விரைந்து ஆறுவதற்கு, இந்த மீனின் தோல் மிகுந்த பயனளிக்கிறதாக சொல்லப்படுகின்றன.
  • பிரேசிலில் மருத்துவர்கள் இம்மீனின் தோலை வெட்டி எடுத்து, சுத்தம் செய்து, தீக்காயங்களுக்கு கட்டுப்போட பயன்படுத்துகிறார்கள்.
  • இம்மீனின் தோல், காயங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. இந்த சிகிச்சை முறை பரிசோதனையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளனன.
  • இந்த சிகிச்சை முறை குழந்தைகள் வரை பெரியவர்கள் வரை எடுத்துக்கொள்கின்றார்கள்.
  • தொடர்ந்து இன்னும் நல்ல பலனைக் கொடுப்பதாக இந்த சிகிச்சை எடுத்து கொண்டு குணமானவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
  • இந்த சிகிச்சை முறையை, மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல், மிருகங்களுக்கும் பிரேசில் நாட்டு மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.
  • இந்த மீனின் தோலை, பதப்படுத்தி இது போன்ற கவரில் வைத்து பயன்படுத்துகிறார்கள்.
  • மீன் தோலை வைத்து, சிகிச்சை அளிப்பதால், தீ காயம் ஏற்பட்டவருக்கு எரிச்சல் பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிலான அவஸ்தைகள் இருக்கும் என கூறப்படுகின்றது.
  • மீன்களில் இருந்து பெரிய அளவில் வெட்டி எடுக்கப்படும் இது போன்ற தோல்களை தான் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
  • போல் இந்த மீன் பார்ப்பதற்கு இருக்குமாம்.

மீன் தோல் வைத்து வியக்க வைக்கும் மருத்துவ சிகிச்சை பற்றி தெரியுமா! Source link

Related Post

- 3

மழைக் காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

Posted by - நவம்பர் 30, 2020 0
மழைக் காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! கோடை காலத்தை விட மழைக்காலம், குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும். குளிர் காலத்தில் முடிந்தவரை வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருப்பது…
- 5

சிறுநீரை அடக்கிவைத்தால் ஏற்படும் பயங்கர விளைவுகள்!!

Posted by - அக்டோபர் 29, 2020 0
சிறுநீரை அடக்கிவைத்தால் ஏற்படும் பயங்கர விளைவுகள்!! நம்மில் பலரும் ஒரு சில சூழ்நிலையால் சில நேரங்களில் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கி கொண்டிருப்போம். சிலர் பொது கழிப்பிடங்களில்…
- 7

இந்த இடத்தில் ஐஸ்கட்டி மசாஜ் செய்யுங்கள்! அற்புதங்கள் ஏராளம்

Posted by - நவம்பர் 20, 2020 0
இந்த இடத்தில் ஐஸ்கட்டி மசாஜ் செய்யுங்கள்! அற்புதங்கள் ஏராளம் கழுத்தின் பின்புறம் ஐஸ்கட்டியை கொண்டு 20 நிமிடங்கள் மசாஜ் செய்வதால் ஏராளமான நன்மைகளை பெறலாம். தினமும் காலை…
- 13

இதய நோயாளிகள் நண்டு சாப்பிடுவதை தவிர்த்து விடுங்க? ஆபத்தாக கூட மாறலாம்!

Posted by - அக்டோபர் 24, 2020 0
இதய நோயாளிகள் நண்டு சாப்பிடுவதை தவிர்த்து விடுங்க? ஆபத்தாக கூட மாறலாம்! உலகம் முழுவதும் அதிக மருத்துவ மரணங்கள் ஏற்பட காரணம் இதய நோய் மட்டும்தான். அதிக…
- 15

வீட்டில் இருந்தே வேலை செய்கிறீர்களா? டென்சன் ஆகாம இருக்க இத செய்யுங்க…

Posted by - ஏப்ரல் 23, 2020 0
தியானம் தியானத்தில் ஈடுபடும் போது அவருடைய மூச்சுக்காற்று உள்ளே செல்வது மற்றும் வெளியில் வருவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தியானம் செய்வதை பழகிக் கொள்வதற்காக ஒரு…

உங்கள் கருத்தை இடுக...