மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்

மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீதான ராணுவத்தின் அடக்குமுறைக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சபையின் மியான்மர் நாட்டிற்கான சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டத்தை ஒடுக்க மியான்மர் ராணுவம் அடக்குமுறைகளை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.

அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், மியான்மரில் நடப்பதை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும், போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால், கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்

News Source

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart