பொம்மை பார் – குழந்தை பாட்டு

483 0

பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்

தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்

கையை வீசும் பொம்மை பார்
கண்ணை சிமிட்டும் பொம்மை பார்

எனக்குக் கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகிலே

குழந்தை பாடல்கள் – தமிழ் DNA

பொம்மை பார்

Related Post

முளைப்பாரிப் பாடல் – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020 0
தானானை தானானை தானானை தானானை வேளாருகிட்டச் சொல்லி கோளாறா ஓடொடச்சுவட்டவட்ட ஓடொடச்சு குட்டமுள்ள முளைப்பயறுஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு அள்ளிவந்துமாட்டாந்தொழு தெறந்து மாட்டெருவு அள்ளிவந்து கடுகுலயுஞ் சிறுபயறு காராமணிப்…

கூடி வாழ்வோம் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020 0
பறவை எல்லாம் பாடுச்சுபக்கம் வந்து தேடுச்சு கறவை மாடு சிரிச்சுச்சுகறந்து பாலும் தந்துச்சு..! குடிச்சி பறவை மகிழ்ந்துச்சுகூட்டம் சேர கத்துச்சு பசிக்கு இங்கே வந்திடபாடிப் பாடி அழைச்சிச்சு..!…

ஆள் தேடுதல் – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
தெருத்தெருவாய் தேடி வாறான் – ஏலங்கிடி லேலோதிண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1 சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து – ஏலங்கிடி லேலோசயிக்கினையும் செஞ்சுவாறான் -ஏலங்கிடி லேலோ…

ஆயர்பாடி மாளிகையில் – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஆயர்பாடி மாளிகையில்தாய்மடியில் கன்றினைப் போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டுமண்டலத்தைக் காட்டியபின்ஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோ(ஆயர்பாடி…) பின்னலிட்ட கோபியரின்கன்னத்திலே கன்னமிட்டுமன்னவன் போல்லீலை செய்தான் தாலேலோஅந்த மந்திரத்தில் அவர்…

ஐரை மீனும் – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020 0
ஐரை மீனும் ஆரமீனும்-கண்ணே ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமா அம்புட்டிச்சாம், அரண்மனைக்கு ஆயிரமாம் ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி அப்பன் விற்று…

உங்கள் கருத்தை இடுக...