பேஸ்புக்கில் உங்களது Profile-ஐ லாக் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

பேஸ்புக்கில் உங்களது Profile-ஐ லாக் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

இந்நிலையில் கடந்த ஆண்டு துவகத்தில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் அதன் profile lock அம்சத்தினை அறிமுகம் செய்தது. மேலும் இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சம் உங்கள் பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல் இல்லாத பயனர்களிடமிருந்து உங்கள் ப்ரோபைலை லாக் செய்ய உதவுகிறது.

இப்போது மிகவும் எளிமை

ஆனாலும் இந்த அம்சம் நாட்டில் சில பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மிகவும் எளிமையாக பேஸ்புக் ப்ரொபைலை லாக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

- 4புத்தாண்டில் வாட்ஸ்அப் செய்த நம்ப முடியாத புதிய சாதனை.. பேஸ்புக் நிறுவனம் ரொம்ப ஹாப்பி..

 வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக உங்களது பேஸ்புக் ஆப்பை அப்டேட் செய்யவும்.

- 10பிஎஸ்என்எல் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டம்: 365 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன சலுகைகள்.!

 வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து உங்கள் பேஸ்புக் தளத்தில் உள்ள ப்ரொபைல் பக்கத்திற்கு செல்லவும்.

- 16ரூ.199- ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை வழங்கிய ஏர்டெல்.!

வழிமுறை-3

வழிமுறை-3

அதன்பின்பு ப்ரொபைலில் இருக்கும் More என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்து மெனுவிலிருந்து லாக் ப்ரொபைல் விருப்பத்தைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்தவுடன் உங்களது ஸ்க்ரீனில் ப்ரொபைல் லாக் செய்யப்படலமா என்கிற

கன்பிர்மேஷன் மெசேஜை பெறுவீர்கள்.

- 24Whatsapp இல் முன்னதாகவே மெசேஜ் அனுப்பும் நேரத்தை திட்டமிடலாம்: இதோ வழிமுறைகள்!

வழிமுறை-5

வழிமுறை-5

இப்போது ப்ரொபைலை லாக் செய்ய Lock Your Profile என்பதை கிளிக் செய்யவும். முடிந்தது அவ்வளவுதான்.

பேஸ்புக் ப்ரொபைல் லா

ஆனால் பேஸ்புக் ப்ரொபைல் லாக் செய்யப்பட்டு இருந்தால், உங்களது பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல் இல்லாத யாராலும் உங்கள் ப்ரொபைலை முழுமையாக பார்க்க முடியாது. அவ்வளவு ஏன் உங்களின் ப்ரொபைல் பிக்சரை கூட பெரிதுபடுத்தி பார்க்க முடியாது.

பேஸ்புக்கில் உங்களது Profile-ஐ லாக் செய்ய சிம்பிள் டிப்ஸ்.! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart