பெரும்பாலான சேவைகள் இனி ஆன்லைன்… இதுகுறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

பெரும்பாலான சேவைகள் ஆன்லைனுக்கு மாறிவிட்டன… இதுகுறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

டிஜிட்டல் இந்தியாவில் பலதரப்பட்ட சேவைகள் ஆன்லைன் வசதியைப் பெற்றுவிட்டன. அதிலும் குறிப்பாக கொரோனா லாக்டௌனினால் பல்வேறு சேவைகள், பொருள்கள் விற்பனை போன்றவை ஆன்லைன் வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டன. இதனால் நமக்கு வசதிதான் என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? குறிப்பாக பிரைவசி… அதாவது நம் தனிப்பட்ட தகவல்கள் இதனால் வெளியுலகுக்குச் செல்கின்றன.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart