பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி ஹார்மோனின் சம்மற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

இதனை மருந்துகள் கொண்டு கூட தீர்வு காண முடியும். இருப்பினும் இது சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

இதனை தவிர்ந்து ஒரு சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்தப்பிரச்சினையை சரி செய்யமுடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

 • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து பொறூமையாக குடிக்கவும். தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது பிசிஓஎஸ் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும்.
 • சுத்தமான தேங்காயெண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து மிருதுவாக்கிகளில் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். தேங்கயெண்ணெயில் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் மற்றூம் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது.
 • தேங்காய்ப்பாலை மிதமான சூட்டில் சூடாக்கி அதை குளிர்விக்கவும். பிறகு இந்த தேங்காய்ப்பாலில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கவும். தினமும் இரண்டு முறையாவது குடிக்கலாம். நீரிழிவு மருந்துகளுடன் எடுத்துகொள்பவர்கள் இதை அதிகமாக எடுக்க வேண்டாம்.
 • பிரிம்ரோஸ் எண்ணெய் என்பது பிரிம்ரோஸ் மலரின் விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் உடல்நல கோளாறுகளில் குறிப்பாக மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் பி.எம்.எஸ் சிக்கல்கள் போன்றவற்றுக்கும் தீர்வாக இருக்கும்.
 • தினசரி க்ரீன் டீ குடிப்பது பிசிஓ எஸ்ஸில் பொதுவாக காணப்படும் எடை அதிகரிப்பு பாதிபை குறைக்க செய்யலாம். ஒரு கப் வெந்நீரில் க்ரீன் டீ பேக் கலந்து சுவைக்கு தேன் சேர்த்து குடிக்கவும். தினமும் இரண்டு கப் வீதம் குடித்து வரலாம்.
 • ராயல் ஜெல்லி 2 டீஸ்பூன் எடுத்து காலை உணவில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் இதை சாப்பிடலாம். இது மாதவிடாய் பிரச்சனையை உண்டாக்கும் அசாதாரணங்களை சரிசெய்ய உதவுகிறது என்கிறது சோதனைகள். இதை பயன்படுத்துவதன் மூலம் கருப்பையின் செயல்பாட்டை எளிதாக்க செய்யும்.
 • ஒரு டம்ளர் கற்றாழை சாறு தினசரி காலை உணவுக்கு முன்பு குடிப்பது நல்லது. குறீப்பு கற்றாழை ஆரோக்கியமானது. வெகு அரிதாக இது சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்க செய்யும்.
 • நெல்லிக்காய் நச்சுத்தன்மை மற்றும் கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. இது ஆக்ஸிஜனேற்ற மற்றூம் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. உடலில் இருக்கும் ஹார்மோன் சமநிலையை மீட்டெடுக்கவும் பிசிஓஎஸ் அறிகுறிகளை குறைக்கவும் செய்யும். நெல்லிசாறுடன் தண்ணீர் கலந்து குடிப்பதன் மூலம் நீங்கள் நிவாரணம் பெறலாம்.
 • சர்க்கரைக்கு மாற்றான ஆரோக்கியமான இனிப்பில் பனை வெல்லம் அவசியமானது. பிசிஓஎஸ் இருப்பவர்களுக்கு அதிக அளவு இன்சுலின் பொதுவானது. இது சுத்திகரிக்கப்படாத வகை வெல்லம் என்பதால் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும்.
 • இலவங்கப்பட்டை மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்தலாம். பிசிஓஎஸ்-க்கு சிகிச்சை அளிக்க உதவலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிடலாம். தினமும் ஒரு வேளை இப்படி சாப்பிடலாம்.

பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password