பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி… 5 மாநில தேர்தல் மட்டுமல்ல… இன்னொரு காரணமும் இருக்கு

பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி… 5 மாநில தேர்தல் மட்டுமல்ல… இன்னொரு காரணமும் இருக்கு

10. புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்… ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு… விலை அதை விட ஆச்சரியம்!

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. செம ஸ்பீடா எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் ஆகும்… சென்னையில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு!

சென்னையில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்… புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்!

புதிய டாடா சஃபாரி காரை பிரபல நடிகர் ஒருவர் வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. சன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்… நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

பிரபல நடிகை சன்னி லியோனின் கணவருக்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை இளைஞர் ஒருவர் தனது காரில் பயன்படுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. ஓசூரில், ஓலா நிறுவனத்தின் ‘மெகா’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு!

ஓசூரில் அமைக்கப்படும் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையின் கட்டுமானத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுகுறித்த வீடியோவை ஓலா நிறுவனம் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது. வீடியோ மற்றும் கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. ‘மேடே’ என கூறினால் கதை முடிந்தது… பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்… இதை யாரும் சொல்ல மாட்டாங்க

விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் ரகசிய வார்த்தைகள் குறித்தும், அவற்றின் அர்த்தங்கள் குறித்தும் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ ஓரம்கட்ட அறிமுகமாகியது கோமகி கேட் மின்சார வாகனம்… இதோட விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கோமகி நிறுவனம் அதன் சிஏடி மின்சார இருசக்கர வாகனத்தை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. விஷமாக மாறும் மர்மம் இதுதான்… காருக்குள் உணவை விட்டு செல்ல கூடாது… இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

காரின் கேபினுக்குள் ஏன் உணவு பொருட்களை ஒருபோதும் விட்டு செல்ல கூடாது? என்பதற்கான முக்கிய காரணங்களை இங்கே க்ளிக் செய்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. சூப்பர்… டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்… கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை

சுங்க சாவடிகளில் கடுமையான நெரிசல் நிலவுவதால், வாகனங்கள் இலவசமாக செல்லும் வகையில், புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி… 5 மாநில தேர்தல் மட்டுமல்ல… இன்னொரு காரணமும் இருக்கு

பெட்ரோல், டீசல் விலை குறையும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி… 5 மாநில தேர்தல் மட்டுமல்ல… இன்னொரு காரணமும் இருக்கு Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart