- 1

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளனுமா? பெண்களே கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க

117 0

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளனுமா? பெண்களே கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க

பொதுவாக பெண்கள் உடலை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருப்பது அவசியமோ அதே அளவிற்கு தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.

இவற்றை போக்க பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • எலுமிச்சையின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப்புறுப்பை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்புறுப்பை சுத்தம் செய்து விடும்.
  • கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும்.
  • குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து வந்தால், பேக்கிங் சோடா உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும்.
  • தினமும் தயிரை பிறப்புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.
  • நெல்லிக் காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.
  • வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவினாலோ, துர்நாற்றம் போய் விடும்.

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளனுமா? பெண்களே கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க Source link

Related Post

- 3

வெள்ளைப்படுதல் பிரச்சினையால் அவதியா? பெண்களே இந்த எளிய வழிமுறையை பின்பற்றுங்க!

Posted by - நவம்பர் 13, 2020 0
வெள்ளைப்படுதல் பிரச்சினையால் அவதியா? பெண்களே இந்த எளிய வழிமுறையை பின்பற்றுங்க! பூப்பெய்த பெண்களுக்கு பொதுவாக பெண் உறுப்பிலிருந்து அடர்த்தியான வெள்ளை திரவம் வெளிப்படும். இதனை வெள்ளைபடுதல் என்று…
- 5

சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்?

Posted by - பிப்ரவரி 20, 2021 0
சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்? பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(பிசிஓஎஸ்) என்கிற சினைப்பை நீர்க்கட்டிகள் உலகில் சுமார் 3 முதல் 10% பெண்களுக்கு வரக்கூடியது. மாதம் ஒரு…
- 9

பெண்களே! உங்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லையா? இதற்கு என்ன வழி?

Posted by - ஜனவரி 13, 2021 0
பெண்களே! உங்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லையா? இதற்கு என்ன வழி? பொதுவாக நம்மில் பல பெண்கள் மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதில்லை என்று புலம்புவதுண்டு. மாதவிடாய்…
- 11

பெண்களே! மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே! மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிக அளவு உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன் காணப்படுவர். அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள…
- 13

நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறி என்ன? இதற்கு தீர்வு உண்டா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறி என்ன? இதற்கு தீர்வு உண்டா? பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக…

உங்கள் கருத்தை இடுக...