- 1

பித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி

113 0

பித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி

அன்றாடம் நாம் சாப்பிடக் கூடிய உணவு செரிமானத்திற்கு பித்தப்பையில் உள்ள ஜீரண நீர் பெரிதும் உதவுகிறது.

ஆனால் இந்த பித்தப்பை சுருங்கி விரியமால் இருந்தால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாற அதிக வாய்ப்புள்ளது.

அதுவும் ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசி உணர்வு இல்லாத போது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும்.

அதோடு சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம் போன்ற பல பிரச்சனைகள் தோன்றும்.

பித்தப்பை கற்களை கரைப்பது எப்படி?

தொடர்ந்து 5 நாட்கள் 4 டம்ளர் ஆப்பிள் ஜூஸ் அல்லது 4-5 ஆப்பிள் பழங்களை சாப்பிட்டு வர வேண்டும். இதனால் பித்தப்பையில் உள்ள கற்கள் மிருதுவாகும்.

ஆப்பிள் ஜூஸ் குடித்த 5-வது நாளுக்கு அடுத்து 6-வது நாளில், இரவு 6-8 மணி நேரத்தில் சுடுநீரில் எப்சம் உப்பை கலந்து குடிக்க வேண்டும். இதனால் பித்தப்பை குழாய் திறப்பு எளிதாகும்.

அதன் பின் இரவு 10 மணிக்கு 1/2 கோப்பை ஆலிவ் ஆயில் அல்லது எள்ளு எண்ணெயை எலுமிச்சை சாறுடன் அம அளவு கலந்து குடிக்க வேண்டும். இதனால் பித்தப்பை குழாய் வழியே, கற்கள் எளிதில் வெளியேறும்.

ஆனால் அன்றைய தினத்தில், இரவு நேரம் மட்டும் உணவை தவிர்க்க வேண்டும். இம்முறை மூலம் மறுநாள் காலையில் இயற்கை உபாதை வழியாக பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறுவதை காணலாம்.

பித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி Source link

Related Post

- 3

கர்ப்பப்பை நீர்க்கட்டியை எளிய முறையில் கரைக்க வேண்டுமா? இதோ இயற்கை மருத்துவம்

Posted by - அக்டோபர் 30, 2020 0
கர்ப்பப்பை நீர்க்கட்டியை எளிய முறையில் கரைக்க வேண்டுமா? இதோ இயற்கை மருத்துவம் இன்றைய காலத்தில் அதிகளவாக பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி. இதனால்…
- 5

சிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரி!

Posted by - நவம்பர் 3, 2020 0
சிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரி! வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை என்றாலும், சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் வெள்ளரியில் உள்ளது. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை…
- 9

உடல் வலி, மலச்சிக்கலால் அவதியா? இது மட்டும் போதுமே

Posted by - நவம்பர் 17, 2020 0
உடல் வலி, மலச்சிக்கலால் அவதியா? இது மட்டும் போதுமே அதிகப்படியான வேலை, அலைச்சல் ஆகியவற்றால் உடலில் வலி ஏற்பட்டு அவதிபடுபவர்கள், வாத நாராயண இலையை அரைத்து துவையலாக்கி…
- 21

பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை வளராமல் இருக்க இயற்கை வைத்தியம்

Posted by - நவம்பர் 5, 2020 0
பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை வளராமல் இருக்க இயற்கை வைத்தியம் பெண்கள் பருவம் அடைந்து வளர வளர அவர்களின் ஹார்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் பெண்களுக்கு…
- 23

இதை பின்பற்றுங்கள்: மூட்டு வலிக்கான மருந்து

Posted by - நவம்பர் 20, 2020 0
இதை பின்பற்றுங்கள்: மூட்டு வலிக்கான மருந்து கால்களில் மூட்டை சுற்றியும் இருக்கும் தசை நார்கள் தளர்ச்சி அடைந்து, மூட்டைச் சுற்றியிருக்கும் திரவம் நன்றாக சுரக்காமல், மூட்டுகளில் தேய்மானம்…

உங்கள் கருத்தை இடுக...