பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!

பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!

அதேபோல் வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் ஆனது இந்திய

மக்களின் தேர்வு மற்றும் சுயாட்சிக்கான தாக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றன என்றும் அந்த கடிதத்தில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனர்களிடம்

இந்நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி கட்டவிழ்த்துவிடப்படவிருந்த புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக வாட்ஸ்அப் ஏற்கனவே அறிவித்துள்ளது. பின்பு எங்களது சமீபத்திய அப்டேட்டில் எவ்வளவு குழப்பம் உள்ளது என்பதை நாங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஏராளமான தவறான தகவல்கள் பயனர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன, எங்கள் கொள்கைகளையும் உண்மைகளையும் புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவ நாங்கள் விரும்புகிறோம்.” என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் மற்றொரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

- 4Realme X7 Pro பாக்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட சிஇஓ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் இதோ!

 வாட்ஸ்அப் நிறுவனம் எண்ட் டூ எண்ட்

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷனில் உறுதியுடன் இருப்பதாகவும், இந்த புதுப்பிப்பு பேஸ்புக்கோடு தரவைப் பகிரும் திறனை விரிவாக்குவதில்லை என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

 தான் மக்கள் அதிகம்

இருந்தபோதிலும் பல்வேறு மக்கள் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர், வாட்ஸ்அப் செயலியை உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் பயனர்களுக்கு தகுந்தபடி புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்று தான் கூறவேண்டும். குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களை விட வாட்ஸ்அப் செயலியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்று வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அம்சமும் இருக்கிறது. இந்த ஸ்டேட்டஸ் அம்சத்தை அதிகமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ சிலருக்கு தெரியமால் மறைத்து (hide) வைக்கும் விருப்பம் உள்ளது. அதேபோல் நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு வாட்ஸ் ஸ்டேட்டஸ் காட்ட விரும்பினால் அதற்கும் விருப்பம் உள்ளது. இப்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் இருக்கும் அந்த அசத்தலான அம்சங்களைப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியை திறந்து, ஸ்டேட்டஸ் பகுதிக்கு செல்லவும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து மை(My) வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

பின்பு status privacy என்பதை தேர்வுசெய்யவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் status privacy விருப்பத்தில் my contacts, my contacts except, only share with போன்ற அம்சங்கள் இருக்கும்.

வழிமுறை-4

வழிமுறை-4

 • my contacts கிளிக் செய்தால் உங்கள் contacts உள்ள அனைவருக்கும் status தெரியும்படி செய்யலாம்.
 • my contacts except விருப்பத்தை கிளிக் செய்து contacts-ல் நீங்கள் மறைக்க விரும்பும் நபரை தேர்வுசெய்து உங்களது ஸ்டேட்டஸ்-ஐ அவருக்கு காட்டாமல் மறைக்கலாம். அதாவது Hide செய்யமுடியும்.
 • only share with விருப்பத்தை கிளிக் செய்தால், நீங்கள் குறிப்பிட்ட நபரை தேர்வு செய்து அவருக்கு மட்டும் ஸ்டேட்டஸ் -ஐ காண்பிக்க முடியும்.

பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart