- 1

நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ இதோ சில 10 பாட்டி‌ வைத்திய குறிப்புகள் !

87 0

நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ இதோ சில 10 பாட்டி‌ வைத்திய குறிப்புகள் !

பொதுவாக அந்தகாலத்தில் 100 வயது வரை நோயின்றி வாழ பாட்டி வைத்தியமே ஒரு முதற் காரணியாக இருந்தது.

இதன் அடிப்படையில் நமது உடல் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு பாட்டி வைத்தியத்தில் என்ன மருந்து உள்ளது என இங்கு பார்ப்போம்.

  • குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
  • பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
  • நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
  • சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
  • கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
  • காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
  • மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
  • கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
  • கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
  • ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ இதோ சில 10 பாட்டி‌ வைத்திய குறிப்புகள் ! Source link

Related Post

- 3

பற்களுக்கு இடையே இடைவெளியா? இதை ட்ரை பண்ணுங்க

Posted by - நவம்பர் 21, 2020 0
பற்களுக்கு இடையே இடைவெளியா? இதை ட்ரை பண்ணுங்க உடலின் ஆரோக்கியத்தை பற்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவம் கூறுகின்றது. எனவே பற்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்…
- 7

இதில் ஒரு டம்ளர் போதும்: இந்த நோய்களை ஈஸியாக விரட்டலாம்

Posted by - நவம்பர் 19, 2020 0
இதில் ஒரு டம்ளர் போதும்: இந்த நோய்களை ஈஸியாக விரட்டலாம் தைம் எனும் மருத்துவ மூலிகையில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் ஆகியவை நிறைந்துள்ளது, இந்த…
- 11

இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கணுமா? அதுக்கு இந்த ஜூஸ்களைக் குடிங்க…

Posted by - ஏப்ரல் 27, 2020 0
பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். பீட்ரூட் ஜூஸ் சில மணிநேரங்களில்…
- 23

சிறுநீர் கழிக்க முடியவில்லையா? தீர்வுகள் இதோ

Posted by - நவம்பர் 23, 2020 0
சிறுநீர் கழிக்க முடியவில்லையா? தீர்வுகள் இதோ சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கடுப்பு அல்லது சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதை அல்லது சிறுநீர்ப்பையில் பாக்டீரியா…
- 35

பற்களின் மஞ்சள் கறையை போக்க என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ்

Posted by - நவம்பர் 18, 2020 0
பற்களின் மஞ்சள் கறையை போக்க என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ் வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பற்கள் பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது…

உங்கள் கருத்தை இடுக...