நுரையீரல் ஆரோக்கியத்துக்கு

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்

104 0

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்

 

நுரையீரலுக்கு ஏற்படும் அழுத்தத்தில் இருந்து அதனை பாதுகாத்து ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தனுராசனத்தை தொடர்ந்து செய்து வரலாம்.

எப்படி செய்ய வேண்டும்?

நமது உடலை எவ்வாறு வில் போன்று வளைப்பது என்று கவலைப்பட தேவையில்லை. மிகவும் எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானதாகும்.

ஒரு நல்ல விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் உங்களது வயிறு தரையில் தொட்டு இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.

உங்களது இரண்டு கால்களையும் பின்னோக்கி மடக்க வேண்டும். அப்பொழுது உங்களது இரண்டு கைகளையும் கொண்டு இரண்டு கால்களையும் கட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

அப்பொழுது உங்கள் தலையானது மேல் நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொண்டு சீரான சுவாசத்தை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு மேற்கொள்ளும் பொழுது உங்களது நுரையீரல் சரியாக வேலை செய்ய துவங்கும், பின் சிறிது நேரத்தில் நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட வேண்டியதுதான்.

- 2

கவனம் செலுத்த வேண்டிய இடங்கள்

அடி வயிறு, தொடைகள், முதுகுத்தசை மற்றும் மூச்சின் மீதும் விசுத்தி, அனாஹதம் அல்லது மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

யாரெல்லாம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தம், குடல் பிதுக்கம், வயிறு, குடல் புண், இருதய பலகீனம், குடல் வீக்கம், விரை வாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள் Source link

Related Post

- 4

எளிய முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க

Posted by - நவம்பர் 17, 2020 0
எளிய முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க பொதுவாக நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கியமான ஒரு சக்தியாக…
- 6

உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலோஜன் உற்பத்தி குறைவதால் கைகள் மற்றும் மற்ற…
- 16

பிரசவத்திற்கு பிறகு இதை செய்தால் ஒல்லியாகலாம்! தினமும் செய்து பாருங்க

Posted by - அக்டோபர் 21, 2020 0
பிரசவத்திற்கு பிறகு இதை செய்தால் ஒல்லியாகலாம்! தினமும் செய்து பாருங்க பொதுவாக பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதும், தொப்பை ஏற்படுவதும் வழக்கம். கர்ப்பமாக இருக்கும் போது…
- 18

தொப்பையை மிக விரைவில் குறைக்க இதை செஞ்சா போதும்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
தொப்பையை மிக விரைவில் குறைக்க இதை செஞ்சா போதும்! நம் மக்கள் தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று செய்வார்கள். இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர்…
- 20

நுரையீரல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா? அப்போ தினமும் இந்த ஆசனங்களை செய்து பாருங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
நுரையீரல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா? அப்போ தினமும் இந்த ஆசனங்களை செய்து பாருங்க நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில யோகாசனங்கள் உதவி புரிகின்றது. தற்போது எவை என்னவென்று…

உங்கள் கருத்தை இடுக...