- 1

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயன்தரும் மருத்துவ குறிப்புகள் இதோ!

77 0

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயன்தரும் மருத்துவ குறிப்புகள் இதோ!

நீரிழிவு நோய் பெரும்பாலும் வயதானவர்களை அதிகமாக தாக்கும் என்ற நிலை மாறி குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதனை ஆரம்பகட்டத்திலேயே நோய் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால், அதிலிருந்து விடுபட்டு விடலாம்.

அந்தவகையில் நீரழிவு நோய்களிலிருந்து எப்படி இயற்கை முறையில் விடுபடுவது என்பதை பார்ப்போம்.

  • ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாக சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.
  • சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை இவற்றை சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.
  • முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள்.
  • இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுவதால், சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
  • மருதம் பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
  • நீரிழிவால் வரக்கூடிய கால் புண் குணமாக ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டி வந்தால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயன்தரும் மருத்துவ குறிப்புகள் இதோ! Source link

Related Post

- 3

கிராம்புவில் இத்தனை அற்புத மருத்துவ குணங்களா?

Posted by - நவம்பர் 6, 2020 0
கிராம்புவில் இத்தனை அற்புத மருத்துவ குணங்களா? கிராம்பு சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது ஒரு வாசனை பொருளாகும். கார்போ ஹைட்ரேட், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ…
- 7

முடி உதிர்வு பிரச்சனை இனி இல்லை!

Posted by - டிசம்பர் 1, 2020 0
முடி உதிர்வு பிரச்சனை இனி இல்லை! முடி உதிர்வு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனை, இதற்கான காரணிகள் பல இருப்பினும் அதிகமான முடி உதிர்வு…
- 11

தினமும் 2 அத்திபழம் சாப்பிடுங்கள்!

Posted by - நவம்பர் 30, 2020 0
தினமும் 2 அத்திபழம் சாப்பிடுங்கள்! உணவு உண்ட பின் அத்திபழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் ஜீரணமடைய செய்து உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது. மேலும் 100 கிராம் அத்திபழத்தில்…
- 15

நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ இதோ சில எளிய பாட்டி‌ வைத்தியம்!

Posted by - நவம்பர் 6, 2020 0
நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ இதோ சில எளிய பாட்டி‌ வைத்தியம்! நமது முன்னோர்கள் நோய்களுக்கு காலங்காலமாக கையாண்டு வந்த நாம் வீட்டில் செய்ய கூடிய…
- 17

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு! பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம்

Posted by - மார்ச் 14, 2021 0
அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு! பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம் கிராம்பு ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மருந்து பொருளாகவும், சமையலில் நறுமணப்…

உங்கள் கருத்தை இடுக...